Monday, January 17, 2011

காணும் பொங்கல் (கவிதை)




காணும் பொங்கலாம்

எதைக் காண

யாரைக் காண

என்றிட்டால்

உறவுகளைக் காணவாம்

நாம் இருவர்

நமக்கு ஒருவர்

என்றபின்

உறவுகள் ஏது

நண்பர்களையும் நாளும்

பார்க்கிறோம்

காணும் பொங்கலன்று

கடற்கரையையும்

திரைப்படங்களையும்

மட்டுமே

காணமுடிகிறது

இப்போதெல்லாம்

16 comments:

சமுத்ரா said...

nice

ஹேமா said...

எப்படிச் சொல்ல மன ஆதங்கத்தை !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//எப்படிச் சொல்ல மன ஆதங்கத்தை !//
அதே

ராம்ஜி_யாஹூ said...

nice

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி samudra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராம்ஜி_யாஹூ sa

ராமலக்ஷ்மி said...

நன்று.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி chitra

Philosophy Prabhakaran said...

காணும் பொங்கல்ன்னா ஊர் சுத்தணும்னு ஒரு தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது... குறிப்பாக நகரவாசிகளுக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prabakaran

Umapathy said...

kaanum pongal uravukalai kaana.
Intha iyanthira ulagam matrivittathu
uurai sutra

arumai

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி உமாபதி

Asiya Omar said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி asiya omar