Thursday, January 20, 2011

அழகு (கவிதை)





என்

அழகின் ரகசியம்

அன்றாடம்

உபயோகிக்கும்

உத்தமி சோப்பே

நடித்து முடித்த

நடிகைக்கு

ஒருமணி நேரம் ஆனது

ஓரங்குல மேக்கப்

கலைக்க

15 comments:

Ram said...

இல்லன்னா பாக்க சகிக்காதே பாஸ்... இருந்தாலும் உங்க பதிவு கண்டிக்கதக்கது.. மேக்கப் அளவு கம்மியாக சொல்லப்பட்டுள்ளது...

Chitra said...

Practical... ha,ha,ha,ha...

goma said...

நடிகை என்றாலே நிஜ வாழ்க்கையின் அகத்தின் சோகத்தை மறைத்து சிரிப்பதுதானே

அதே போல், முகத்தின் குறையை ,மாற்றி ஜொலிப்பதும் நடிப்புக்கு உண்டான விதி முறைதானே...

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

சிநேகிதன் அக்பர் said...

அந்த சோப்பு போட்டா அஞ்சு நிமிஷத்துல மேக்கப் கலைஞ்சிடுமா :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தம்பிகூர்மதியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

ஹேமா said...

பாவம் அவங்க.ரொம்பத்தான் கலாய்க்கிறீங்க !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

Philosophy Prabhakaran said...

செம நக்கல்... போட்டோவில் இருப்பாது நடிகையா... பெயர் என்ன... அழகாக இருக்கிறார்... மேக்கப் இல்லாமலே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி prabhakar .புகைப்படம் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டது

Nagasubramanian said...

உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்தாகளா ? இல்ல, வெயில்லேயே படமாதான் வளத்தாகளா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Nagasubramanian said...
உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்தாகளா ? இல்ல, வெயில்லேயே படமாதான் வளத்தாகளா?//

:))))

கவி அழகன் said...

படித்தேன் ரசித்தேன்