எது சோத்தாங்கைஎது பீச்சாங்கை மலம் அள்ளும்தோட்டித் தாய்க்கு..?
'ஆசிட் ' ஊற்றதெரிந்தவள்தான்ஆனாலும்
அரசியலில் அவளில்லை..!
கழிப்பறைகளில்தான்வேலை என்றாலும்கழிக்கும் வேலை மட்டும்அவளுக்கு கழிப்பறைகளில்கிடையாது..!
மூக்குப் பிடிக்கத்தின்று கழித்ததைமூக்கை பிடிக்காமல்வெளியேற்றுபவள்..!
சோற்றில்கை வைப்பதற்காகதன்சோத்தாங்கையைஇழந்தவள்..!
அத்தனைஷாஜகான்களும்அவளுக்காய் கட்டியது'பீங்கான் ' தாஜ்மஹால்தான்..!
எந்த ஒரு மிருகத்தின்கழிவைக் கூடமற்றொரு மிருகம்அகற்றும் அவலமில்லைமனித மிருகத்தை தவிர..!
அவளுக்காய்திறக்கும் ஒரே கதவுகழிப்பறையில்மட்டும்தான்இருக்கிறது..!
அவள்தேடிக்கொண்டேயிருக்கிறாள்நம் கழிவுகளில்தொலைந்துபோனஅவள் வாழ்வைமட்டுமல்ல,மனிதர்களையும்தான்..!
நன்றி -யோவ்,கீற்று .ஆதிபகவன்
24 comments:
ம் ...
அவலம்தான்..:(((
இங்கேதான் எல்லோரும் யோசிக்க வேண்டும் ...அசுத்தம் செய்பவர் பல்லக்கிலே ...அதை அள்ளி அப்புறப் படுத்தி சுத்தம் செய்பவர் குப்பையிலே...
இது என்ன நியாயம்.
:(
வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
அவலம்தான்..:(((//
வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்
//goma said...
இங்கேதான் எல்லோரும் யோசிக்க வேண்டும் ...அசுத்தம் செய்பவர் பல்லக்கிலே ...அதை அள்ளி அப்புறப் படுத்தி சுத்தம் செய்பவர் குப்பையிலே...
இது என்ன நியாயம்.//
இது என்ன நியாயம்.
// வானம்பாடிகள் said...
:(//
நன்றி bala
தொலைந்துபோனஅவள் வாழ்வைமட்டுமல்ல,மனிதர்களையும்தான்..!
சரிதான்.
வருகைக்கு நன்றி இனியவன்
இதை பார்க்கும் போது vivek இன் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது.. "எதர்கெல்லமொ மிசின் கண்டு புடிக்கும் நாம் இதற்கு ஏன் கண்டு பிடிக்கவில்லை...."
கூடவே கண்ணிநீரும் வருகிறது...
வருகைக்கு நன்றி Anand
ரொம்ப வலிமையான வரிகள்.
தலை குனிவதை தவிர வேறு வழியில்லை.
வருகைக்கு நன்றி அக்பர்
enna sollrathu...romba soogama irukku...epadi maatralaam...athaiyum solunga...
Reva
வருகைக்கு நன்றி revathi
தேடும் மனிதர்கள் கிடைத்தால் சந்தோஷமே !
well said ! it is sad but the truth !!
//ஹேமா said...
தேடும் மனிதர்கள் கிடைத்தால் சந்தோஷமே !
//
வருகைக்கு நன்றி ஹேமா
//Priya Sreeram said...
well said ! it is sad but the truth !!//
வருகைக்கு நன்றி Priya Sreeram
அவலம்.நல்ல பதிவு
வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்
அநியாயம் ....
வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்
Post a Comment