Tuesday, January 11, 2011

வடிகால் (கவிதை )

மனதிற்குள்

ஆயிரம் எண்ணங்கள்

கரையில் அமர்ந்தவாறே

காலால் ஆட்டினேன்

குளத்து நீரை

குவியல் குவியலாய்

எண்ணங்கள்

கரையத் தொடங்கின

நீரில்

8 comments:

Ram said...

சூப்பர்.. இயற்கையோடு ஒன்றிவிட்டால் நம் எண்ணங்கள் சிதைந்தோடுவது இயல்பு தானே.. ஆனால் அப்படியும் அதன் அழகை ரசிக்காமல் எண்ணங்களை எண்ணிகொண்டே பிம்பங்களாய் சிதறிபோனவர் பலர்..

Chitra said...

வாவ்! அருமைங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தம்பிகூர்மதியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Chitra

ஹேமா said...

ம்...அழகு.சிலசமயங்களில் தனிமை இன்னும் எண்ணங்களைக் கிளறுமே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா

மணிகண்டன் said...

sir, the new format is that whatever you write in blog needs to be shared in google buzz. Why don't you join there too ? It would be a welcome addition.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
sir, the new format is that whatever you write in blog needs to be shared in google buzz. Why don't you join there too ? It would be a welcome addition.//



நான் எல்லாம் மாட்டுவண்டியிலே போறவன்..என்னை பஸ்சுக்கு கூப்பிடறீங்களே..தாளமாட்டேன்

நன்றி மணி