Friday, January 14, 2011

உலகம் உருண்டை (கவிதை)


அன்று
அப்பாவைச் சேர்த்தேன்
முதியோர் இல்லத்தில்
இன்று
என்னைச் சேர்த்துவிட
மகன்
கிளம்புகையில்
உலகம் உருண்டையா அப்பா
வினவினான்
அவன் மகன்

8 comments:

Ram said...

இல்லை நண்பரே.!! கருத்து விளங்கவில்லை.. சொல்ல வருவதை தெளிவாக நீங்கள் தரவில்லை என நினைக்கிறேன்...

THOPPITHOPPI said...

//அவன் மகன்//

இந்த இடத்தில் என் மகன் என்று வந்தால் நல்லா இருக்குமோ

goma said...

உலகம் உருண்டை

அதோடு

நம் செய்கைகள் ஒரு பூமராங் என்பதையும் நினைவில் கொண்டு நடத்தல் அவசியம் .

சிநேகிதன் அக்பர் said...

எளிய உண்மை. கூட அவர் அப்பாவும் அங்கணமோ என எண்ண வேண்டியுள்ளது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கூர்மதியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

என மகனுக்கும் நாளை அதே கதி என்பதால் அவன் மகன் சரி என்றே தோன்றுகிறது.
வருகைக்கு நன்றி THOPPITHOPPI

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்