Wednesday, December 7, 2011

நட்பு.....





இடுக்கண் களைவதாம் நட்பு

பொய்யாமொழியான் வாக்கில்

உச்சி வெயில் நிழலாய்

பிரிந்தது அது

எனக்கு



12 comments:

SURYAJEEVA said...

புரிந்ததா? பிரிந்ததா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிரிந்தது தான்
வருகைக்கு நன்றி சூர்யஜீவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

Radhakrishnan said...

புரியலை ஐயா.

உச்சி வெயில் நிழலாய் பிரிந்தது?!

இடுக்கண் களைவதாம் நட்பு!

இக்கவிதையின் சாரம்சம் தெரியவில்லை. :(

உச்சி வெயில் உங்கள் மீது பட்டு அதன் மூலம் ஏற்படும் நிழலில் எவரேனும் இளைப்பாறுகிறார்களா எனும் பொருள் கொண்ட கவிதையோ?!

காஞ்சி முரளி said...

நாளே வரிகளில் "நச்"...!

எனக்கும்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
புரியலை ஐயா.

உச்சி வெயில் நிழலாய் பிரிந்தது?!//

உச்சி வெயிலில் நிழல் எங்கிருக்கும்..மறைந்துவிடாதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி காஞ்சி முரளி

ஹேமா said...

நாலுவரிக் கவிதை எனக்கு வருதில்லை.நாளும் நடைபாதையில் தெரிவதெல்லாம் நாலுவரியில் அடக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள் ஐயா !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

பித்தனின் வாக்கு said...

good.

How are you sir?.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
good.

How are you sir?.//

நான் நன்றாக இருக்கிறேன்..நீங்க எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளா காணும்...