Friday, December 30, 2011

மழை.....






கடல் அரக்கனால்

மேகப் பெண்

சூல் கொண்டு

பிறந்தது மழை


4 comments:

ஹேமா said...

வாவ்...அருமை ஐயா.
இங்கேயும் பனிமழை !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

sasikala said...

மிகவும் அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sasikala.புத்தாண்டு வாழ்த்துக்கள்