Saturday, December 17, 2011

அலுமினியப் பறவை





சிறகுவிரித்து விண்ணில்

பறவைக் கூட்டம்...

 ஆயின்

விரியா சிறகுடன்

சப்தத்துடன் சென்ற

அலுமினியப் பறவையே

கவர்கிறது என்னை..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்விற்கு நன்றி!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

ஹேமா said...

உலோகப் பறவைபோலவே குட்டிக்கவிதைகளின் எண்ணங்களும் விரிகின்றன !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

சசிகலா said...

அருமை