Monday, April 19, 2010

நாய் வால்


இந்து என்றும்

இஸ்லாமியர் என்றும்

கிறிஸ்துவர் என்றும்

ஏனிங்கே பல மதங்கள்

மனிதன் என்றே இணைவோம்

மனித நேயம் காப்போம்

முழங்கினான்

கட்சிக் கூட்டத்தில்

அன்றுதான்

அக்கட்சியில் இணைந்தவன்

பின்னால் அமர்ந்திருந்த

தலைவர் கேட்டார்

அருகிலிருந்தவரிடம்

பேசுபவன் யார் மகன்

என்ன சாதி என

21 comments:

நர்சிம் said...

;) அதே தான்.

நர்சிம் said...

;) அதே தான்.

பிரபாகர் said...

இதுதானய்யா இன்றைய நடப்பு நிலை!

சரியான தலைப்பின் சவுக்கடி...

நீங்களும் நம் ஜாதி... ஹி..ஹி... பதிவரென்று சொன்னேன் அய்யா...

பிரபாகர்...

vasu balaji said...

ஓட்டுக்கு உலை வெச்சிறுவான் போலயே:))

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை சார்.

பனித்துளி சங்கர் said...

புதுமையான சிந்தனை .

Vidhya Chandrasekaran said...

ஹும்ம்ம்.

சிநேகிதன் அக்பர் said...

நாமளும் கட்சி ஆரம்பிப்போமா.

ஹேமா said...

மனிதன் மனநிலை இப்படியேதான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நர்சிம்
பிரபா
Bala
ராமலக்ஷ்மி
சங்கர் .♥..♪

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வித்யா
அக்பர்
ஹேமா

க.பாலாசி said...

அதான.... அதுதான முக்கியம்....

நல்ல கவிதைங்க... சிந்தனையுடன்....

நசரேயன் said...

உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உண்மை//

நன்றி நசரேயன்

Chitra said...

கரெக்ட்பா...... பேச்சு பேச்சாத்தான் இருக்குது, நாட்டிலே!

இளமுருகன் said...

மேடையில் முழங்கு வேறு
உண்மை வேறு- கவிதை பளிச்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

// இளமுருகன் said...
மேடையில் முழங்கு வேறு
உண்மை வேறு- கவிதை பளிச்.//

வருகைக்கு நன்றி இளமுருகன்

"உழவன்" "Uzhavan" said...

சரியான தலைப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Uzhavan