Sunday, January 9, 2011

கோழியும்..பூனையும் (கவிதை)




பூனை ஒன்று

குட்டிப் போட்டிருந்தது

நான்கு மொத்தம்

கோழியும்

குஞ்சு பொரித்திருந்தது

பத்து அழகாக

பூனைக்குட்டி ஒன்றை

காணாது

அம்மாவிடம் கேட்டால்

தன் குட்டி ஒன்றை

தாயே தின்னிடுமாம்

கோழியைக் கூடக்

காணுமே

அம்மாவிடம் கேட்கவில்லை

20 comments:

தறுதலை said...

அட!

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

சிநேகிதன் அக்பர் said...

:)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ஈரோடு கதிர் said...

ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலோ!

ராமலக்ஷ்மி said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோநா said...
nice...//


நன்றி கோநா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//tharuthalai said...
அட!

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)//



நன்றி தறுதலை

T.V.ராதாகிருஷ்ணன் said...

// சிநேகிதன் அக்பர் said...
:)//

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் ...//

vasu balaji said...

:)). ஸ்தான பலம்:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலோ!//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ராமலக்ஷ்மி said...
அருமை//


நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
:)). ஸ்தான பலம்:)))//

:))))

ஹேமா said...

எதை வச்சும் கவிதை எழுதலாம்.
நானும் யோசிக்கணும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
எதை வச்சும் கவிதை எழுதலாம்.
நானும் யோசிக்கணும் !//

மீனுக்கு நீந்த சொல்லித் தரணுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
எதை வச்சும் கவிதை எழுதலாம்.
நானும் யோசிக்கணும் !//



எதைவெச்சும் கவிதை எழுதலாம்
என்றால்
எதைவெச்சு எழுதறது
எதை தேடுவதற்குள்
ஏதேதோ
எதைகள் நினைவில் வருகிறது
எதுவும் வேண்டாம் எனில்
எந்த எதுவும் வேண்டாம் என்கிறது
எது

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன் - கவிதை அருமை - கோழியைக் காணோம் என அம்மாவிடம் சொல்வதற்குக்க் கூட பயமாக இருக்கிறது - பூனைக்குட்டிக்கு நேர்ந்ததை நினைக்கையில் . மறுமொழிக் கவிதையும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றி சீனா சார்

மணிகண்டன் said...

Good one sir.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மணிகண்டன்