Wednesday, January 12, 2011

பச்சோந்தி அரசியல் (கவிதை)




அந்தக் கட்சியா

இந்தக் கட்சியா

தேசிய நீரோட்டமா

அந்தக் கட்சின்னா

இந்தக் கட்சி

நம்பிக்கைத் துரோகி என்றும்

இந்தக் கட்சின்னா

அந்தக் கட்சி

சாதியைச் சொல்லியும் திட்டும்

தேசிய நீரோட்டம்னா

கொலைகாரக் கட்சியில

என்னிக்குமே நான் கேவலம்

என்ன செய்வது..

இப்போதுதான் புரியுது

அரசியல்வாதிகளும்

பச்சோந்தி ஆனதேன் என

11 comments:

Philosophy Prabhakaran said...

எனக்கு இப்ப கூட புரியலையே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Philosophy Prabhakaran said...
எனக்கு இப்ப கூட புரியலையே...//

:)))

goma said...

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

vasu balaji said...

’பச்சோந்தி’ ‘அரசியல்’ ஒரு வார்த்தை வேஸ்ட்:).

சிநேகிதன் அக்பர் said...

பச்சோந்தி அசோசியேஷன்ல இருந்து இப்பதான் போன் வந்தது.

அரசியல்வாதிகளுக்கு பச்சோந்தின்னு பேர் வச்சு பச்சோந்திகளை கேவலப்படுத்த கூடாதாம் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிநேகிதன் அக்பர் said...
பச்சோந்தி அசோசியேஷன்ல இருந்து இப்பதான் போன் வந்தது.

அரசியல்வாதிகளுக்கு பச்சோந்தின்னு பேர் வச்சு பச்சோந்திகளை கேவலப்படுத்த கூடாதாம் :)//

:)))

ஹேமா said...

குரங்கு மனம் வச்சிருக்கிற மனுஷ மனசை அழகாச் சொல்லிட்டீங்க !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா