Friday, February 12, 2010

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பனிப்பொழிவு











12 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

test

மாதேவி said...

பார்க்கும் போதே ஜில்லிட்டுப் போச்சு.
படங்கள் யாவும் அழகு.

vasu balaji said...

நல்ல காலம் நம்ம ஊர்ல இல்ல:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மாதேவி
பாலா

sathishsangkavi.blogspot.com said...

படங்கள் அருமை....

எப்படி அந்த ஊர்ல வாக்கிங் போறது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
படங்கள் அருமை....

எப்படி அந்த ஊர்ல வாக்கிங் போறது...//


அதுதான் வீட்டுக்கு வீடு ஜிம் இருக்கே..

சின்னப் பையன் said...

நீங்க இப்போ வாஷிங்டன்லேதான் இருக்கீங்களா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எங்களுக்கும் பனி பொழிகிறது.உங்களுக்கோ கொட்டியுள்ள்ளது.
படம் பிராமிப்பைத் தருகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ச்சின்னப் பையன் said...
நீங்க இப்போ வாஷிங்டன்லேதான் இருக்கீங்களா?//
இல்லை சத்யா..ஃபோட்டோ மகள் அனுப்பி இருந்தாள்..அவ்வளவுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எங்களுக்கும் பனி பொழிகிறது.உங்களுக்கோ கொட்டியுள்ள்ளது.
படம் பிராமிப்பைத் தருகிறது.//

வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்

*இயற்கை ராஜி* said...

chillllllllll:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Raji