Tuesday, August 24, 2010

பாலிண்ட்ரோம்...


எந்தப் பக்கத்தில் இருந்து படித்தாலும் ஒரே மாதிரியான அர்த்தம் வரும் பதங்களை ஆங்கிலத்தில் palindromes என்பார்கள்.

இது சம்பந்தமான எனது இந்த இடுகையைப் பார்க்கவும்..

இப்போது ஆங்கிலத்தில் மேலும் சில உதாரணங்கள்

Liril
Radar
Madam
Eve
No it is opposition
Deified
Repaper

(நன்றி-கல்கண்டு)

உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டத்தில் தெரிவித்தால், பதிவில் சேர்த்துவிடுகிறேன்.

arunmullai said...
இதேபோல் தமிழில் ஒருகவிதையே
சொல்லலாம்.

"நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா!"

நான் வசப்பட்டுப் போகாத நாணத்தை
உடையவளாக இருக்கிறேன். அவன்
நாவோ, காதலைப்பற்றிக் கூசாமல்
பேசவல்லதாய் இருக்கிறது.

முன்பின்னாகப் படித்துப்பாருங்கள்.

)

12 comments:

Jerry Eshananda said...

நெட்டில் நிறைய கிடைக்கிறது....
http://www.palindromelist.net/

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்தேன்..அடேங்கப்பா..
எவ்வளவு கொட்டிக் கிடைக்கிறது
தகவலுக்கு நன்றி ஜெரி

Chitra said...

http://www.associatedcontent.com/article/1304899/50_palindromes_a_list_of_palindrome.html

Vidhya Chandrasekaran said...

பதிவும் பின்னூட்டங்களும் நிறைய தகவல்களைப் பகிர்கின்றன.

vasu balaji said...

நன்றி சார்:)

கணேஷ் said...

malayalam

நசரேயன் said...

விகடகவி

Unknown said...

AMMA ஓர் அருமையான உதாரணம்.
மேலும் palindrome எண்களை (12121) வைத்து போடப்படும் கணக்குகள் மிகவும் சுவையானவை.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மோருபோருமோ
தேளுமீளுதே

arunmullai said...

இதேபோல் தமிழில் ஒருகவிதையே
சொல்லலாம்.

"நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா!"

நான் வசப்பட்டுப் போகாத நாணத்தை
உடையவளாக இருக்கிறேன். அவன்
நாவோ, காதலைப்பற்றிக் கூசாமல்
பேசவல்லதாய் இருக்கிறது.

முன்பின்னாகப் படித்துப்பாருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
ஜெரி
Chitra
வித்யா
Bala
கணேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
நசரேயன்
Tamilulagam
பாஸ்கர்
arunmullai
ஆயிரத்தில் ஒருவன்)