Sunday, February 7, 2010

ஏழ்மை




அவனாக நினைத்தான்

அவனாக ஏங்கினான்

அவனாக அழுதான்

ஒரு தலைக்காதல்


2)குடித்துவிட்டு காரோட்டி

விமானத்தில் அழைக்கிறான்

காலதேவனை

3)வட்ட வட்டமாய்

குடிசைக்குள்

சூரிய நாணயங்கள்

தங்கக் காசுகள்

கொட்டுவது போல

தனலட்சுமி

மண்சுவற்றில்

4)உடல் வற்றிப்

பசியுடன் அலைகையில்

அவளைக் கண்டதும்

ஏற்பட்டது காமப் பசி

23 comments:

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்கு.

goma said...

ஓகே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சே.குமார் said...
ரொம்ப நல்லாருக்கு.//

நன்றி குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி goma

vasu balaji said...

3,1,2,4:)

sathishsangkavi.blogspot.com said...

நல்லாருக்கு.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
3,1,2,4:)//


நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
நல்லாருக்கு.....//


நன்றி sangkavi

பித்தனின் வாக்கு said...

அருமையான ஏழ்மைக் கவிதைகள்.நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை , ரொம்ப நல்லாருக்கு ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
அருமையான ஏழ்மைக் கவிதைகள்.நன்றி//


நன்றி பித்தனின் வாக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை , ரொம்ப நல்லாருக்கு ..//

ஹேமா said...

எல்லாமே ஒரு விஷயம் சொல்லுது.நல்லாவேயிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா

சிநேகிதன் அக்பர் said...

3வது ரொம்ப அருமை.

மற்றவை அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்பர்

க.பாலாசி said...

//3)வட்ட வட்டமாய்
குடிசைக்குள்
சூரிய நாணயங்கள்
தங்கக் காசுகள்
கொட்டுவது போல
தனலட்சுமி
மண்சுவற்றில்//

அருமை...அருமை... மிக ரசித்தேன் கவிஞரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
அருமை...அருமை... மிக ரசித்தேன் கவிஞரே...//

நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அன்புடன் அருணா said...
:( //

:)))

மதுரை சரவணன் said...

nanaraaka vanthullathu. arumai . haikoo kavithaikal ungkalukku nanraaka varukirathu/

நசரேயன் said...

எதார்த்தம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Madurai Saravanan

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்