Friday, February 19, 2010

அறியாமை

அறிவாளி என்றே

அவனைப் போற்றினேன்

பின்னரே தெரிந்தது

அறிவிலி அவனென்று


2)உயரே பறக்கையில்

பாராட்டிய உலகு

கீழே விழுகையில்

அன்றே தெரியும் என

எள்ளி நகைக்கிறது


3)கடவுள் அன்பானவர்னு

சொன்ன அப்பா

தப்பு செஞ்சா

கடவுள் கண்ணைக் குத்தும்னு

சொல்றாரே

இவர்களில் யார் நல்லவர்

யார் கெட்டவர்

அறியாமையில் சிறுவன்


4)கடல் நீரை

குடிநீராக்கி

மேகப் பைகளில்

நிரப்பி அனுப்புகிறது

இயற்கை நமக்காக


5)பேச்சுத் தமிழ்

எழுத்துத் தமிழ்

கவிதைத் தமிழ்

மேடைத் தமிழ்

இலக்கியத் தமிழ்

அனைத்தையும் விட

எனக்குப் பிடித்தது

நீ பேசும்

கொஞ்சும் தமிழ்

26 comments:

Paleo God said...

அருமை சார்,

1ம் 2ம் டாப் டக்கர்..:)

அன்புடன் நான் said...

கவிதை மிக அருமை....அதிலும் ஐந்தாவது மிக அருமைங்க.

அகநாழிகை said...

3 வது கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

goma said...

எங்கள் தமிழ் தாகத்தைத் தீர்த்தது கடல்நீர் குடிநீரான கவிதை

Chitra said...

கடல் நீரை

குடிநீராக்கி

மேகப் பைகளில்

நிரப்பி அனுப்புகிறது

இயற்கை நமக்காக

.............."அறியாமை" கவிதைகள் அனைத்தும் அருமையானவை. :-)

கண்ணகி said...

5)பேச்சுத் தமிழ்

எழுத்துத் தமிழ்

கவிதைத் தமிழ்

மேடைத் தமிழ்

இலக்கியத் தமிழ்

அனைத்தையும் விட

எனக்குப் பிடித்தது

நீ பேசும்

கொஞ்சும் தமிழ்

நல்லாருக்குங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமை சார்,

1ம் 2ம் டாப் டக்கர்..:)//

வருகைக்கு நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சி. கருணாகரசு said...
கவிதை மிக அருமை....அதிலும் ஐந்தாவது மிக அருமைங்க.//


வருகைக்கு நன்றி கருணாகரசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அகநாழிகை said...
3 வது கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.//


நன்றி Vasu

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
எங்கள் தமிழ் தாகத்தைத் தீர்த்தது கடல்நீர் குடிநீரான கவிதை//


நன்றி Goma

Thenammai Lakshmanan said...

//4)கடல் நீரை

குடிநீராக்கி

மேகப் பைகளில்

நிரப்பி அனுப்புகிறது

இயற்கை நமக்காக//

ஐந்தில் இது ரொம்ப அற்புதம் T V ராதாகிருஷ்ணன் மாலும் இப்போதுதான் வலைச்சரம் வாசித்தேன் உங்க பாராட்டுக்கு நன்றி அது சமயம் பழனி சென்று விட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
கடல் நீரை

குடிநீராக்கி

மேகப் பைகளில்

நிரப்பி அனுப்புகிறது

இயற்கை நமக்காக

.............."அறியாமை" கவிதைகள் அனைத்தும் அருமையானவை. :-)//


வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணகி said...
நல்லாருக்குங்க...//

நன்றி கண்ணகி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//thenammailakshmanan said...
ஐந்தில் இது ரொம்ப அற்புதம் T V ராதாகிருஷ்ணன் மாலும் இப்போதுதான் வலைச்சரம் வாசித்தேன் உங்க பாராட்டுக்கு நன்றி அது சமயம் பழனி சென்று விட்டேன்//

நன்றி thenammailakshmanan

சிநேகிதன் அக்பர் said...

அருமை சார்.

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

தமிழ் said...

நல்ல இருக்கிறது

வாழ்த்துகள்

க.பாலாசி said...

//4)கடல் நீரை
குடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக//

நல்லாருக்குங்க சார்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//திகழ் said...
நல்ல இருக்கிறது

வாழ்த்துகள்//

நன்றி திகழ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
//4)கடல் நீரை
குடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக//

நல்லாருக்குங்க சார்...//


வருகைக்கு நன்றி பாலாசி

மதுரை சரவணன் said...

konjum thamil kavithai. aam kavithai konjukirathu nee pesum sorry vadikkum kavithai arumai.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதைகள் , ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Madurai Saravanan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கவிதைகள் , ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார் .//


நன்றி Starjan

vidivelli said...

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி vidivelli