Wednesday, March 11, 2009

பதிவருக்கு வரும் 11 சந்தேகங்கள்..

1.இன்னிக்கு ஒரு பதிவு போடலாமா?

2.எந்த மேட்டரைப் பற்றி எழுதினா...நிறைய ஹிட்ஸ் வரும்

3.பின்னூட்டம் 11ஆவது வருமா...இல்லை 6 வந்தாக்கூட...நன்றி சொல்லி 12 ஆக்கிடலாம்.

4.நம்ம பதிவைவிட மொக்கை பதிவுங்க போடறவங்களுக்கு எப்படி இவ்வளவு பின்னூட்டம் வருது..

5.பதிவின் தரத்துக்கும்...ஹிட்ஸூக்கும் சம்பந்தம் உண்டா

6.பிரபல பதிவர் பெயரை பதிவின் தலைப்பில் போடலாமா?

7.சூடான இடுகைல வரணும்னா..பதிவின் தலைப்பு சூடா இருக்கணுமா

8.தமிழ்மணம் முகப்புல ரொம்ப நேரம் இருக்கணும்னா..எத்தனை மணிக்கு பதிவை இணைக்கணும்

9.ஒருவேளை...தமிலிஷில் இந்த பதிவை இணைக்கலைன்னா..தமிழ்மணத்திலேயே அவங்களும் பார்ப்பாங்களா

10.இந்த பதிவுக்காவது..அந்த பிரபல பதிவர் பின்னூட்டம் இடுவாரா?

11.இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு பதிவை தமிழ்மணத்தில இணைக்க முடியாமல்...டெக்னிக்கல் ப்ராப்ளம் வந்துட்டா என்ன பண்ணுவது?

(அப்பா...11 வைச்சு நாமும் ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)

39 comments:

Anonymous said...

கிகிகிகிகி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Thooya said...

கிகிகிகிகி//
அதேதான்!


தங்களுடைய சொந்த படிப்பினையும் தெரிகிறது ஐயா!

சின்னப் பையன் said...

ஹாஹா...

என் மனக்குரலை எப்படியோ கேட்டுட்டீங்க....

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஜோதிபாரதி
Thooya
அப்பாவி தமிழன்
sathyaa

narsim said...

கலக்கல் தலைவரே.. 3ம் 5ம் டாப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி narsim

மதிபாலா said...

கிகிகிகிகிகிகிகி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மதிபாலா said...
கிகிகிகிகிகிகிகி...//

ஹ..ஹ..ஹ..ஹாஆஆஆ

வால்பையன் said...

ஜூப்பரு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வால்பையன்

கோவி.கண்ணன் said...

சங்கடத்துக்கு பதிலாக சந்தேகமா ?

:)

முரளிகண்ணன் said...

நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...
சங்கடத்துக்கு பதிலாக சந்தேகமா ?

:)//

சந்தேகம் வந்ததும்தான் சங்கடம் வரும்
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// முரளிகண்ணன் said...
நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே///

வருகைக்கு நன்றி முரளி

ARV Loshan said...

பதினொன்னும் நிச்சயமாக வந்தால் தான் நானும் ஒரு பதிவருன்னா... நானும் அதே.. ;)

ஆனால் இந்த பதினோரு விஷயத்திலேயே நிறைய நுண் அரசியல் இருக்குதா? ;)
(சும்மா ஒரு சந்தேகம்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// LOSHAN said...
பதினொன்னும் நிச்சயமாக வந்தால் தான் நானும் ஒரு பதிவருன்னா... நானும் அதே.. ;)//

வருகைக்கு நன்றி LOSHAN

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஆனால் இந்த பதினோரு விஷயத்திலேயே நிறைய நுண் அரசியல் இருக்குதா? ;) ///

:-)))

பரிசல்காரன் said...

இஃகி! இஃகி!! இஃகி!!!

எத்தனை பேர் சந்தேகங்களை நீங்க கேட்டுப்புட்டீங்க சாரே!!!

Rajeswari said...

நல்ல சந்தேகங்கள்..சந்தேகங்கள் தொடருமா?

கோவி.கண்ணன் said...

//நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே//

:)//

பரங்கி மலை ஜோதியில் தான் ஐக்கியம் ஆகக் கூடாது !
:)

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...

//நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கே//

:)//

பரங்கி மலை ஜோதியில் தான் ஐக்கியம் ஆகக் கூடாது !
:)

அங்கதான் ஆகனும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பரிசல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Rajeswari

//சந்தேகங்கள் தொடருமா?//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி said

பரங்கி மலை ஜோதியில் தான் ஐக்கியம் ஆகக் கூடாது !//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
அங்கதான் ஆகனும்.///

:-))))

நசரேயன் said...

என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிடீங்க

cheena (சீனா) said...

அட - எனக்கும் இவ்ளோ சந்தேகமும் வருதே - வந்துதே - வருமே

ம்ம்ம்ம்ம் - 11 எல்லோரையும் ஆட்டிப் படைக்குது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிடீங்க//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// cheena (சீனா) said...
அட - எனக்கும் இவ்ளோ சந்தேகமும் வருதே - வந்துதே - வருமே

ம்ம்ம்ம்ம் - 11 எல்லோரையும் ஆட்டிப் படைக்குது//

வருகைக்கு நன்றி cheena

அறிவிலி said...

லேபிள மாத்துங்க. இதெல்லாம் மொக்கையா?

உண்மைகள் அப்படின்னு வைங்க.

ஒவ்வொரு தடவையும் எதையாவது கிறுக்கிப்புட்டு நான் படற பாடு, பிரசவ வேதனைதான்.

அறிவிலி said...

//10.இந்த பதிவுக்காவது..அந்த பிரபல பதிவர் பின்னூட்டம் இடுவாரா?//

இட்டாரா?

புருனோ Bruno said...

//3.பின்னூட்டம் 11ஆவது வருமா...இல்லை 6 வந்தாக்கூட...நன்றி சொல்லி 12 ஆக்கிடலாம்.//

//வருகைக்கு நன்றி
ஜோதிபாரதி
Thooya
அப்பாவி தமிழன்
sathyaa

நன்றி narsim

ஹ..ஹ..ஹ..ஹாஆஆஆ

நன்றி வால்பையன்

வருகைக்கு நன்றி முரளி

வருகைக்கு நன்றி LOSHAN//

ஹி ஹி ஹி :) :) :) :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அறிவிலி
புருனோ

shortfilmindia.com said...

சூப்ப்ப்ப்ப்ர்ர் சார்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி shortfilmindia.com

நிகழ்காலத்தில்... said...

கலக்கறீங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அறிவே தெய்வம்

மங்களூர் சிவா said...

வெறும் 11 சந்தேகம்தானா பதிவருக்கு????? குறைந்தது 111 இருக்கும்னுல்ல நினைச்சேன்!!

:))))

மங்களூர் சிவா said...

சூப்பர்!