Thursday, March 26, 2009

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,இணைகிறது

பா.ம.க., வின் பொதுக்குழு கூடி..அ.தி.மு.க.உடன் கூட்டணியா..பா.ம.க.உடன் கூட்டணியா..என விவாதித்து..தி.மு.க.கூட்டணியுடன் இணைவது என்று முடிவெடுத்தனர்.

அ.தி.மு.க., இலங்கை தமிழர் நலத்திற்கு எதிரான கட்சி என்றும்...சாமான்ய மக்கள் பற்றி கவலைப் படாத கட்சி என்றும்..ராமதாஸ் தெரிவித்தார்.

என்ன..முரண்பாடான செய்தியாய் இருக்கிறது என்கிறீர்களா?

2011 சட்டசபை தேர்தலில்...ராமதாஸின் நடவடிக்கைதான் மேலே குறிப்பட்டுள்ளது.

சரி..இன்றைய நிலை என்ன..

இன்று..சென்னை வானகரத்தில்..வழக்கமாக அ.தி.மு.க., பொதுக்குழு கூடும் இடத்தில் பா.ம.க. பொதுக்குழு கூடியது.அதில்..நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 2453 வாக்குகள் அ.தி.ம.க., கூட்டணி வேண்டுமென்றும்..117 வாக்குகள் தி.மு.க., கூட்டணி வேண்டுமென்றும் 10 பேர் நடுனிலைமை வகித்ததாகவும் தெரிகிறது.

ஆகவே..நாடாளுமன்றதேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க.உடன் கூட்டணி இறுதியாகி(கோவி.உறுதி என்ற வார்த்தை தவிர்த்துள்ளேன்)விட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் பா.ம.க., மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில்... பல மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து...மாநில கட்சிகள் விலகுவது குறித்து சோனியா..முக்கிய மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரிகிறது.

15 comments:

மணிகண்டன் said...

2011 chiefminister sir avaru. so, no alliances for that election.

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// மணிகண்டன் said...
2011 chiefminister sir avaru. so, no alliances for that election.///

:-)))

மோனி said...

மானம் கெட்ட அரசியல்வாதிகள் ...
என்னத்த்த்த்த சொல்லி ...
என்னத்த்த்த்த பண்ணி (பன்னி) !!!

மாண்புமிகு பொதுஜனம் said...

இப்படிப்பட்டவர்கள் வெற்றி பெற்று அமைச்சர்களாக ஆகும்போது"மாண்புமிகு"என்ற அடைமொழியைச் சேர்த்து அழைக்கப்பட வேண்டுமா?

எனவேதான் அந்த அடைமொழியைப் பறித்து விட்டேன்.இப்போது அந்த அடைமொழி என்னிடம்(பொதுஜனத்திடம்)இருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கிகிகிகிகிகி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மோனி said...
மானம் கெட்ட அரசியல்வாதிகள் ...
என்னத்த்த்த்த சொல்லி ...
என்னத்த்த்த்த பண்ணி (பன்னி) !!!//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாண்புமிகு பொதுஜனம்
ஜோதிபாரதி

குடுகுடுப்பை said...

பாவம் திமுகவும், அதிமுகவும் 8 சீட்டு தண்டம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

கோவி.கண்ணன் said...

//ஆகவே..நாடாளுமன்றதேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க.உடன் கூட்டணி இறுதியாகி(கோவி.உறுதி என்ற வார்த்தை தவிர்த்துள்ளேன்)விட்டது.//

ம் புரிகிறது, உறுதி எப்போது வேண்டுமானாலும் பிடி தளரும்.

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.

நசரேயன் said...

எல்லாம் அரசியல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்