1. ஜெ-(தனக்குள்) தப்பித்தவறி மூணாவது அணி ஆட்சிக்கு வந்தா...6மாதத்திற்கு ஒரு பிரதமர்னு சொல்லி...தேவகவுடா,மாயாவதிக்கு முன்னாலே முதல்லே நாம இருந்திடணும்..ஏன்னா..ஆட்சி எவ்வளவுநாள் நீடிக்கும்னு சொல்லமுடியாதே..
2.அன்புமணி-(ராமதாஸிடம்) அப்பா...கூட்டணி பற்றி சீக்கிரம் முடிவெடுங்க
ராமாதாஸ்-நீ ஏன் கவலைப்படறே..உனக்கு வேண்டிய எம்.பி.,பதவியை...தேர்தல்ல ஜெயிச்சாலும்..ஜெயிக்காட்டியும்..ஆட்சிக்கு வரும் கட்சிகிட்டே..ராஜ்யசபா சீட்டா வாங்கிடலாம்.
3.பண்ருட்டி-(விஜய்காந்திடம்) அண்ணே..சிக்கிரம் ஒரு முடிவெடுத்தா...நானும் பார்லிமெண்டு பார்த்துடுவேன்
4.இல.கணேசன்- முடிவு நமக்குத் தெரியும்...ஆனா..கடைசி வரைக்கும்..நாமதான்னு பேசிக்கிட்டே இருக்கணும்.
5.இரு கம்யூனிஸ்ட்கள்-நம்ம தலைஎழுத்து...காங்கிரஸை விரொதிச்சுட்டு துக்கடா பார்ட்டிக்கிட்ட எல்லாம் ஜால்ரா அடிக்க வேண்டியிருக்கு
6.வைகோ-அம்மா..ஒன்னு தருவாங்களோ...இரண்டு தருவாங்களோ..தெரியலை...அதுக்கும் மேலதந்தா..வேணாம்னு சொல்லிடணும்..நம்மகிட்ட அதுக்கான ஆள் இல்லைன்னு சொல்லக்கூடாது
7.காங்கிரஸ் தமிழக தலைவர்கள்- சீக்கிரம் தொகுதி தெரிந்தால்' யார் வேட்பாளர்னு நமக்குள்ள அடிச்சிக்க கொஞ்ச நாட்கள் கிடைக்கும்
8.தி.மு.க.தலைவர்-அழகிரி,மாறன்,பாலு,கனிமொழி..ம்ம்ம்..டெல்லி தாங்குமா?
9.வாக்காளர்- இந்த தேர்தல்லயாவது..ஓட்டுப்போட விருப்பமில்லைங்கற பட்டன்.. இருக்குமா தெரியலையே!
14 comments:
ஆனா இங்க ஓட்டுப் போடுற பட்டன் இருக்கு. குத்திட்டேன் தமிழிஷ் ல ஒரு ஓட்டு
nanri Murali
/*வாக்காளர்- இந்த தேர்தல்லயாவது..ஓட்டுப்போட விருப்பமில்லைங்கற பட்டன்.. இருக்குமா தெரியலையே! */
Yes Boss.
//// நையாண்டி நைனா said...
/*வாக்காளர்- இந்த தேர்தல்லயாவது..ஓட்டுப்போட விருப்பமில்லைங்கற பட்டன்.. இருக்குமா தெரியலையே! */
Yes Boss.///
thanks boss
nice..:-)
//வைகோ-அம்மா..ஒன்னு தருவாங்களோ...இரண்டு தருவாங்களோ..தெரியலை...அதுக்கும் மேலதந்தா..வேணாம்னு சொல்லிடணும்..நம்மகிட்ட அதுக்கான ஆள் இல்லைன்னு சொல்லக்கூடாது//
அல்டிமேட் :)))))
:-)))))))))))))))))
வருகைக்கு நன்றி
இயற்கை
Bleachingpowder
ச்சின்னப் பையன்
உண்மைதான் ஐயா
வருகைக்கு நன்றி நசரேயன்
வணக்கம் சார் .. நல்ல ஜோக்குகள்
நன்றி அக்னி பார்வை
வைகோ ஒரே அணில இருக்காருல்லா அதுனால ஒன்னு தேறிடும் அத வாங்கி ஈரோடு கணேசமூர்த்திக்கு கொடுக்கவேண்டியது தான். ஆனா தொகுதி மத்திய சென்னையா இருக்கும்.
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
Post a Comment