எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்
Population: 110 crore
9 crore retired
37 crore in state Govt;
20 crore in central Govt.
(Both categories don't work)
1 crore IT professional (don't work for India )
25 crore in school
1 crore are under 5 years
15 crore unemployed
1.2 crore u can find anytime in hospitals
Statistics says u find 79,99,998 people anytime in jail
The Balance two are U & Me.
U are busy " checking Mails .. "..!!
<
HOW CAN I HANDLE INDIA alone?
Let me 2 have a break ;-)
14 comments:
சிந்திக்க வைக்கும் நகைச்சுவை...
வருகைக்கு நன்றி அறிவே தெய்வம்
ha..ha..haa..haaaaaa
நன்றி இயற்கை
//HOW CAN I HANDLE INDIA alone?
//
மொதலமைச்சராகவோ, பெரதமராகவோ ஆகிடுங்க !
:)
நன்றி கோவி.கண்ணன்
வணக்கம்
நியாயம்தானே..........
இருந்தாலும் எப்பவும் சினிமாவே கதிஎன்று சிந்தையிலும், செயலிலும் இருக்கும் கூட்டத்தையும் சேர்த்திருக்களாம்
நன்றி
இராஜராஜன்
:)))
நகைச்சுவை போல இருந்தாலும் அதில் உள்ள உண்மை வேதனைக்குரியது.
- பொன்.வாசுதேவன்
நம்ம விசையகாந்து ஐயா லிஸ்டு கொடுக்குறமாதிரி கொடுக்கிறிய!
சிந்திக்க வைக்கும் நகைச்சுவை!!
வருகைக்கு நன்றி
வனம்
சிவா
அகநாழிகை
ஜோதிபாரதி
//37 crore in state Govt;
20 crore in central Govt.
(Both categories don't work) //
மூன்று பிழையான தகவல்கள்
//25 crore in school
1 crore are under 5 years //
எப்படி சாமி இப்படி வரும். அடுத்த தவறு
under 5 போல் இரண்டு முதல் மூன்று மடங்கு தான் பள்ளி செல்பவர்கள்
"Why INDIA is in trouble....."
தவறான தகவல்களை வைத்து அஞ்சல் அனுப்புபவர்களால் :) :)
Post a Comment