பெரியார் பகுத்தறிவாளர் என நாம் அறிவோம்..
அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர்..
அதே சமயம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை...அவர்களது நம்பிக்கையை மதித்தார் என்பதற்கு பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
ராஜு முருகன் ,விகடனில் 'வட்டியும்..முதலும்' என்னும் தொடரில் ஓரிடத்தில் இப்படிக் கூறியுள்ளார்..
கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார் ஓரிடத்தில்.
"நாத்திகன் என்று சொன்னால், கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை. நான் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை, இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.புராண.இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே பார்ப்பனர்கள் நாத்திகன் எனக் குறிப்பிடுகின்றனர்' என்கிறார்...எனக் குறிப்பிட்டுள்ளார்.
6 comments:
பெரியார் மட்டுமல்ல பகுத்தறிவாளர்கள் எல்லோருமே, "ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு மாதிரி" பேசுவாங்க.
//புராண.இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே பார்ப்பனர்கள் நாத்திகன் எனக் குறிப்பிடுகின்றனர்' என்கிறார்//
அப்படியெனில், புராண.இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாத கிறித்துவ, இஸ்லாமிய இன்னபிற இந்து மதம் சாராத மற்ற மதத்தினரையும் நாத்திகர்கள் என்று கொள்ளலாமா # டவுட்டு
"நான் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை, இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.புராண.இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே பார்ப்பனர்கள் நாத்திகன் எனக் குறிப்பிடுகின்றனர்' என்கிறார்...எனக் குறிப்பிட்டுள்ளார்."
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம்....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நன்றி kannan
நன்றி ஒசை.
நன்றி புதிய கோணங்கி
Post a Comment