Saturday, October 15, 2011

உங்கள் வாழ்வு வளம்பெற






உங்கள்

வாழ்வு வளம்பெற

வாக்களிப்பீர் எங்களுக்கே என்றதை

நம்பினோம்..வாக்களித்தோம்

நம்பினார் கெடுவதில்லை

சொன்னதைச் செய்தனர்

எழுபத்தைந்து விழுக்காடு

உங்கள் எனும் நான்கெழுத்தில்

'உ"விற்கு பதில்

'எ' என்று மாற்றி



3 comments:

thendralsaravanan said...

ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்....
வேண்டாம் வேண்டாம் ஒரு எழுத்து போதும்
வென்ற பிறகு கொல்வதற்கு!!!!

Kanchana Radhakrishnan said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி thendealselvan