என்னதான் நீங்கள் தொழில் நுட்பத்தில் மேதையாய் இருந்தாலும்...தொழில் நுட்பம் அதிகம் அறியாதவரை 'தொழில் நுட்ப அறிவில்லாதவர்' என ஒருவர் கூறலாமா?
ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழில் திறமையைக் கொண்டவராய் இருப்பார்கள்...அப்படிப்பட்டவர் தொழில் திறமை நமக்கு இல்லாவிடின் அத்துறையைப் பற்றி அறியாதவர் எனலாம்..ஆனால் அத்துறை அறிவில்லாதர் என்று கூறமுடியுமா?
May I help you? என்பது நாகரிக வார்த்தை என்று சொன்னவருக்கு...அறிவில்லாதவர்..அறியாதவர் என்பதற்கான வித்தியாசமும் தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.
அவர் இன்னமும் தான் சொன்னது சரி என்றால்....அவரைப் பொறுத்தவரை... நாட்டில் அனைவரும் அறிவில்லாதவர்களே!!!
8 comments:
அந்த வகையில் இவரும் அநாகரீகமானவரே
போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார்.//
ஆடு தானா வந்து பிரியாணி ஆயிருச்சி
மிகவும் நல்ல அலசல்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நன்றி ’’சோதிடம்’’ சதீஷ்குமார்
நன்றி kannan
ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழில் திறமையைக் கொண்டவராய் இருப்பார்கள்..
உண்மைதான்..
அறிவெனப்படுவது யாது...
http://thamizhkkaatru.blogspot.com/2011/09/blog-post_29.html
என்னும் தொடர்புடைய இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி
முனைவர்.இரா.குணசீலன்
Post a Comment