Friday, January 1, 2010

இசைஞானி இதுவே

1)மின்வெட்டே இல்லா
வரிசை விளக்குகள்
விண்மீன்கள்

2)கண்கவர் சுழல்
இருப்பிடம் கட்ட
எங்கு பொறியியல் கற்றது
சிலந்தி

3)தன்னுயிர் ஈந்து
பெண்மானம் காக்கும்
பட்டுப்பூச்சி

4)சிம்பொனியும் அமைக்கவில்லை
திரையிசையும் தெரியாது
காலையில் கூவி அழைக்கும்
இசைஞானி குயில்

26 comments:

தமிழ் said...

நன்றாக இருக்கிறது

வாழ்த்துகள்

Madhusoodhanan said...

I have voted for this post by mistake.
I could not undo it.
If possible, please undo my vote.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி madhusoodhanan
நீங்கள் போட்ட ஓட்டை பதிவரால் அழிக்கமுடியாது.திரட்டி வேண்டுமானால் செய்யக்கூடும்.
வேண்டுமெனில்..அதற்கு பதில் தமிழ்மணத்தில் ஒரு நெகடிவ் ஓட்டு போட்டுவிடுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திகழ்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமை

ஊசூ said...

I Hope, this poem is an old adage or wine in new bottle?...I guess we all knew why men stands apart from other living things..It is his curiosity to search 'd truth' of this 'mighty universe made us to be comfortable and also still exploring the truth....Arts,Science and religion are tools to find the 'D TRUTH OD UNIVERSE AND EXISTENCE'........99% people lived , living and going to live are just spend their live as parasites....

1% of people 'who beared,bear, will bear the cross' made,make and will make us to live comfortably in dis world....

Remember,if these 1% are not ter , we wud have been crushed by 'mighty animals' some millions years back.....Only Homo sapiens survive, rest man like creatures are now ceased!!!....
I hope now u understood 'why man is great' and always we shud not say that old wine or useless adage.........

'If there is no Dream and Search, there is no point in living this life...Stephen Hawking'..Bye...

எம்.எம்.அப்துல்லா said...

;)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஊசூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

// எம்.எம்.அப்துல்லா said...
;)//


வருகைக்கு நன்றி அப்துல்லா

Ganesan said...

வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

//KaveriGanesh said...
வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html//

தகவலுக்கு நன்றி KaveriGanesh

உண்மைத்தமிழன் said...

புருனோ இன்னும் வரலியா இங்க..?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
புருனோ இன்னும் வரலியா இங்க..?//

???!!!

Bruno said...

//புருனோ இன்னும் வரலியா இங்க..?

J//

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு

சிநேகிதன் அக்பர் said...

good post sir

cheena (சீனா) said...

அழகிய குறும்பாக்களருமை

நல்வாழ்த்துகள் டிவீஆர்

பின்னோக்கி said...

கவிதை வெள்ளம். அழகு.

வரிசையாக விண்மீன்கள் - யாரும் உபயோகப்படுத்தாத உவமை. சரியா தவறா எனப் பார்க்காமல் ரசிக்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
//புருனோ இன்னும் வரலியா இங்க..?

J//

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு//

பொய்ம்மையும் வாய்மையிடத்து
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
good post sir//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//cheena (சீனா) said...
அழகிய குறும்பாக்களருமை

நல்வாழ்த்துகள் டிவீஆர்//

நன்றி Cheena sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருகைக்கு நன்றிsaid...
கவிதை வெள்ளம். அழகு.

வரிசையாக விண்மீன்கள் - யாரும் உபயோகப்படுத்தாத உவமை. சரியா தவறா எனப் பார்க்காமல் ரசிக்கலாம்//.

வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி

vasu balaji said...

முதல்ல ஒரு வார அரியர்ஸ் கிளியர் பண்ணணும். ஆரம்பிச்சுட்டேன்.:)). அருமை சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
முதல்ல ஒரு வார அரியர்ஸ் கிளியர் பண்ணணும். ஆரம்பிச்சுட்டேன்.:)). அருமை சார்.//

நன்றி வானம்பாடிகள்

சிங்கக்குட்டி said...

பாத்துங்க குயிலை பிடிச்சு யாரும் கூண்டுல அடைக்க போறாங்க :-)

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி