1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்
மருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.
2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா
குற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே
3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..
கிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா
சேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று
4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்
5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்
அப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா
6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..
ம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..
இதுக்குப் போய் இப்படி யோசிக்கறே
எங்கப்பா யோசிக்கலையே..அதுதான்..
32 comments:
ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
சாரி...க க கா...கி கி கி
அன்பின் டிவிஆர்
வி.வி.சி
நல்வாழ்த்துகள்
ஹஹஹ... கடைசி ஜோக் சூப்பர்... நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க
2 வது புடிச்சுருக்கு சார்
மிகவும் அருமை நண்பரே
பொங்கல் வாழ்த்துக்கள்
பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2
www.kaveriganesh.blogspot.com
:)). நல்லாருக்கு. முதல் ஜோக்: எரிச்சப்புறம் தானே கரைக்க முடியும்?
:))))-
நல்லா சிரிச்சாச்சு.
ஐந்து டாப்!
ஆறு டாப்போ டாப்!
//goma said...
ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
சாரி...க க கா...கி கி கி//
வருகைக்கு நன்றி goma
//cheena (சீனா) said...
அன்பின் டிவிஆர்
வி.வி.சி
நல்வாழ்த்துகள்//
நன்றி cheena
//ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
சாரி...க க கா...கி கி கி//
ரிப்பீட்டேய்.
சாரி வழிமொழிகிறேன்.
மன்னிக்கவும் சாரி சொன்னதுக்கு.
எல்லாமே கலக்கல் ரகம்.
//நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ... கடைசி ஜோக் சூப்பர்... நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க//
நன்றி நாஞ்சில் பிரதாப்
//பின்னோக்கி said...
2 வது புடிச்சுருக்கு சார்//
நன்றி பின்னோக்கி
//தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார் //
இது அவர்தானே..,
ம்ம்ம்ன்னு இருக்காம அடிக்கடி சிரிக்க வைக்கிறீங்க.நன்றி.
//ரமேஷ் said...
மிகவும் அருமை நண்பரே
பொங்கல் வாழ்த்துக்கள்//
நன்றி ரமேஷ்
பொங்கல் வாழ்த்துக்கள்
//KaveriGanesh said...
பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2
www.kaveriganesh.blogspot.com//
நன்றி KaveriGanesh
எங்க வாயை விட்டுட்டு.. உங்க வாயை கடன் வாங்கியா சிரிக்க முடியும்??
ஹஹஹ கிகிகி ஏஹேஹே...
//வானம்பாடிகள் said...
:)). நல்லாருக்கு. முதல் ஜோக்: எரிச்சப்புறம் தானே கரைக்க முடியும்?//
அட..ஆமாம்..சற்று மாற்றியிருக்கேன்
நன்றி
// வித்யா said...
:))))-//
வருகைக்கு நன்றி வித்யா
//S.A. நவாஸுதீன் said...
நல்லா சிரிச்சாச்சு.//
நன்றி நவாஸுதீன்
//வால்பையன் said...
ஐந்து டாப்!
ஆறு டாப்போ டாப்!//
வருகைக்கு நன்றி வால்பையன்
அக்பர் said...
//////ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
சாரி...க க கா...கி கி கி//
ரிப்பீட்டேய்.
சாரி வழிமொழிகிறேன்.
மன்னிக்கவும் சாரி சொன்னதுக்கு.
எல்லாமே கலக்கல் ரகம்.////
நன்றி அக்பர்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார் //
இது அவர்தானே..,//
அவனா..இவன்..
நான் அவனில்லை
இவர் அவரேதான்
இவர் அவரில்லை
இப்படி சொல்லிக்கோண்டே போகலாம்
//ஹேமா said...
ம்ம்ம்ன்னு இருக்காம அடிக்கடி சிரிக்க வைக்கிறீங்க.நன்றி.//
நன்றி ஹேமா
//கலையரசன் said...
ஹஹஹ கிகிகி ஏஹேஹே...//
இப்படி சிரிப்பது நீங்களா..அல்ல..நானா
நல்ல நகைச்சுவைகள் நண்பரே..
//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல நகைச்சுவைகள் நண்பரே..//
வருகைக்கு நன்றி இரா.குணசீலன்
சிரிப்பு பொங்கல்!
வருகைக்கு நன்றி ரிஷபன்
Post a Comment