Saturday, January 23, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1.நம்ம ராமு மனைவி எதிலும் மந்தமாதான் இருப்பா..
அவ பேர் என்ன
'சுலோ 'சனா

2.தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்
அதென்ன 6 மணி கணக்கு
அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..

3.சுதந்திரம் எப்ப கிடைச்சுது
2009 மார்ச் 10ஆம் தேதி
என்ன சொல்ற நீ
அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..

4.என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே

5.மகன்-அம்மா..சின்ன வயசில அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டியா?
அம்மா- ஆமாம்..அதுக்கென்ன இப்ப
மகன்- அப்பவும் அப்பாவுக்கு இதே முகம் தானே ..இதைப்போய்...

6.என் மனைவி வெயில்ல நான் போய் வந்ததும் அன்பா லைம் ஜூஸ் கொடுத்தா..
ஓகோ...காலைல ஒரு முழு லைம் சாக்கடைல கிடந்தது..அதைக்காணோமேன்னு பார்த்தேன்.

34 comments:

கண்ணகி said...

ஹ....ஹா... அஞ்சாவது ஜோக் சூப்பர்...

ஆரூரன் விசுவநாதன் said...

ஹா,,,,ஹா,,,,,

*இயற்கை ராஜி* said...

:-)))

Karthick Chidambaram said...

:)


-eluthuvathukarthick

KarthigaVasudevan said...

:))

vasu balaji said...

:)). எல்லாரையும் வளைச்சு சளிச்சு கலாய்ச்சிட்டீங்க:))

Prathap Kumar S. said...

எல்லாமே சூப்பர்....மூணாவதும், ஆறாவதும் படுசூப்பர்...

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.

இன்னைக்கு எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்.

'நேத்து நீங்க ஏன் ஆபீசுக்கு லீவு போட்டீங்க?'

'சொன்னா சிரிக்க கூடாது. எங்க பாட்டி செத்துப் போய்ட்டாங்க
நெஜம்மா..

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் ஜோக்ஸ்...

சிநேகிதன் அக்பர் said...

வாய்விட்டு சிரித்தேன்.

அனைத்தும் அருமை.

Muruganandan M.K. said...

சிரித்து இன்னமும் ஓயவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணகி said...
ஹ....ஹா... அஞ்சாவது ஜோக் சூப்பர்...//

நன்றி கண்ணகி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஆரூரன் விசுவநாதன் said...
ஹா,,,,ஹா,,,,,//

வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// இய‌ற்கை said...
:-)))//

நன்றி இய‌ற்கை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Imayavaramban said...
:)//

நன்றி Imayavaramban

T.V.ராதாகிருஷ்ணன் said...

// KarthigaVasudevan said...
:))//

நன்றி KarthigaVasudevan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
:)). எல்லாரையும் வளைச்சு சளிச்சு கலாய்ச்சிட்டீங்க:))//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நாஞ்சில் பிரதாப் said...
எல்லாமே சூப்பர்....மூணாவதும், ஆறாவதும் படுசூப்பர்...//


வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha..ha..haa
வருகைக்கு நன்றி நவாஸுதீன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
கலக்கல் ஜோக்ஸ்...//


நன்றி sangkavi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
வாய்விட்டு சிரித்தேன்.

அனைத்தும் அருமை.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
சிரித்து இன்னமும் ஓயவில்லை.//


நன்றி Doctor

MUTHU said...

super jokes

மாதேவி said...

3,6 மிகவும் சிரித்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Tamilmoviecenter said...
super jokes//

நன்றி Tamilmoviecenter

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
3,6 மிகவும் சிரித்தேன்.//

நன்றி மாதேவி

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாமே அருமையான நகைச்சுவை கலாட்டா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லாமே அருமையான நகைச்சுவை கலாட்டா//

நன்றி Starjan

தாராபுரத்தான் said...

சுலோ சுவை.நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தாராபுரத்தான் said...
சுலோ சுவை.நன்றி.//

நன்றி தாராபுரத்தான்

நசரேயன் said...

ரெம்ப தைரியம் தான் ஐயா உங்களுக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
ரெம்ப தைரியம் தான் ஐயா உங்களுக்கு//

:-))

பின்னோக்கி said...

காலைல தான் லைம் ஜீஸ் குடிச்சேன் :( :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
காலைல தான் லைம் ஜீஸ் குடிச்சேன் :( :)//

:-)))