1)கரையோரம் வாழ்பவன்
கரையேறத் தெரியாது
கரையோரம் ஒதுங்கியவனை
கரையேற்றி வைத்தான்
2)பொங்கலுக்குக் கொடுத்த
இலவச வேட்டி சேலை
விற்றக் காசில்
அடுப்பில் பொங்கல்பானை
ஏறியது
3)நான் சிரித்தேன்
நாங்கள் சிரித்தோம்
பார்த்தவர்கள் சிரிக்கவில்லை
பைத்தியக்காரர்கள்
சிரிக்கத் தெரிந்த நாங்கள்
மனநோயாளியாம்
41 comments:
நாந்தான் முதல்லயா ...
அருமையான கவிதைகள் நல்லாருக்கு ..
இயல்பா இருக்கு…வாழ்த்துகள்.
கரையேறத் தெரியாது
கரையோரம் வாழ்பவன்
கரையேற்றி வைத்தான்
கரையோரம் ஒதுங்கியவனை
கரையோரம் ஒதுங்கியவனை
கரையோரம் வாழ்பவன்
கரையேறத் தெரியாது
கரையேற்றி வைத்தான்
கரையேற்றி வைத்தான்
கரையேறத் தெரியாது
கரையோரம் வாழ்பவன்
கரையோரம் ஒதுங்கியவனை
எப்படி போட்டாலும் அருமையா இருக்கு சார் ...சூப்பர். ::))
--
ஆழமான கவிதை அருமை நண்பரே..
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் எழுதத்தூண்டும் என்பதற்கு உங்கள் வரிகளே உதாரணம்
அருமையான கவிதைகள்
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி Starjan
//கொற்றவை said...
இயல்பா இருக்கு…வாழ்த்துகள்//
நன்றி கொற்றவை
//பலா பட்டறை said...
எப்படி போட்டாலும் அருமையா இருக்கு சார் ...சூப்பர். ::))//
நன்றி பலா பட்டறை
//முனைவர்.இரா.குணசீலன் said...
ஆழமான கவிதை அருமை நண்பரே..//
வருகைக்கு நன்றி இரா.குணசீலன்
//goma said...
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் எழுதத்தூண்டும் என்பதற்கு உங்கள் வரிகளே உதாரணம்//
நன்றி goma
//ரமேஷ் said...
அருமையான கவிதைகள்//
நன்றி ரமேஷ்
சமுகத்தின் மீதான உங்கள் வருத்தம் கவிதைகளில் அழுத்தமாக தெரிகிறது.
முதல் கவிதை மிக..மிக அருமை.
நல்லாயிருக்குங்க..
பலா பட்டறை... நல்ல ஆராய்ச்சியாளர்
என்னையத்தான் சொல்றீங்கன்னு நினைச்சேன் :))
கடைசியை படிச்சிட்டு, நான் சிரிக்கிறேனே...
அப்ப நான் மனநோயாளியா??
:-)))))))
நல்லாருக்கு..
எல்லாமே நல்லாருக்கு டிவிஆர்!
அருமை
//அக்பர் said...
சமுகத்தின் மீதான உங்கள் வருத்தம் கவிதைகளில் அழுத்தமாக தெரிகிறது.//
வருகைக்கு நன்றி அக்பர்
//பின்னோக்கி said...
முதல் கவிதை மிக..மிக அருமை.//
நன்றி பின்னோக்கி
// D.R.Ashok said...
நல்லாயிருக்குங்க..//
நன்றி D R Ashok
//பலா பட்டறை... நல்ல ஆராய்ச்சியாளர்//
:-))
//எம்.எம்.அப்துல்லா said...
என்னையத்தான் சொல்றீங்கன்னு நினைச்சேன் :))//
உங்களைச் சொல்வேனா..நீங்க நிறைய பேரை கரையேத்திவிடுபவர்னு சொல்றாங்க
//வித்யா said...
நல்லாருக்கு..//
நன்றி வித்யா
//கலையரசன் said...
கடைசியை படிச்சிட்டு, நான் சிரிக்கிறேனே...
அப்ப நான் மனநோயாளியா??
:-)))))))//
உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் வரலாமா?
//பா.ராஜாராம் said...
எல்லாமே நல்லாருக்கு டிவிஆர்!//
நன்றி பா.ரா.
// திகழ் said...
அருமை//
நன்றி திகழ்
நல்ல பைத்தியத் தொகுப்பு.
முதலாவது கவிதை சிந்தனை.
1ம் 2ம் அருமைங்க...
அதுவும் 2 எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு..
அந்தக் காட்சி கண்முன் வந்ததால்..
தொடர்க ..
இந்த மாதிரி
சிறிதாக.. சிறப்பாக..
//ஹேமா said...
நல்ல பைத்தியத் தொகுப்பு.
முதலாவது கவிதை சிந்தனை.//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஹேமா
நன்றி henry J
//கடைக்குட்டி said...
1ம் 2ம் அருமைங்க...
அதுவும் 2 எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு..
அந்தக் காட்சி கண்முன் வந்ததால்..
தொடர்க ..
இந்த மாதிரி
சிறிதாக.. சிறப்பாக..//
வருகைக்கு நன்றி கடைக்குட்டி
மிகவும் அருமையாக இருந்தது ஐயா. மிக்க நன்றி.
வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன்
// )நான் சிரித்தேன்
நாங்கள் சிரித்தோம்
பார்த்தவர்கள் சிரிக்கவில்லை
பைத்தியக்காரர்கள்
சிரிக்கத் தெரிந்த நாங்கள்
மனநோயாளியாம்//
ஆஹா... சூப்பரோ சூப்பர்...
வருகைக்கு நன்றி இராகவன்
நான் நீங்க என்னையத்தான் சொல்லுறீங்கலோன்னு நினைச்சேன்
//நசரேயன் said...
நான் நீங்க என்னையத்தான் சொல்லுறீங்கலோன்னு நினைச்சேன்//
வருகைக்கு நன்றி
நல்ல சிந்தனைகள் சார்
வருகைக்கு நன்றி வசந்த்
Post a Comment