Wednesday, January 13, 2010

இனிய பொங்கல் வாழ்த்துகள்

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

ஒருவர் தனக்கு செய்த சிறு உதவியையும் பெரிய உதவி ஒன்றாகக் கருதுவது தமிழனின் பண்பு.இது அவனுடனே பிறந்த குணம் எனலாம்.(அதனால்தான் அவனை எளிதாக ஒருவரால் ஏமாற்ற முடிகிறது என்பது வேறு விஷயம்)

தட்சிணாயனம் என்ற தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு சூரியன் வடதிசை நோக்கி தன் உத்தராயணப் பயணத்தை மேற்கொள்ளும் நாள் தை முதல் நாள்.

சாதி மதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் பண்டிகை பொங்கல்.பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ,இனத்தையோ மையமாகக் கொண்டு நடைபெறுவது.ஆனால் உழைப்பையும்,இயற்கையையும் மையமாக வைத்து வழிபடும் ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே! தமிழர்கள் எங்கெங்கு உள்ளனரோ அங்கெல்லாம் பொங்கல் உண்டு.

உயிர் வாழ தேவையான உணவுப் பொருள் அரிசி.அது .. சூரியன், பூமி, மழை,காற்று ..ஆகிய இயற்கையின் கொடையால் கிடைக்கிறது.(கரும்பு,இஞ்சி,மஞ்சள்,காய்கறிகள்,பருப்பு ஆகிய பொங்கல் தேவைகளையும் இயற்கை அளிக்கிறது)

நம் வாழ்வில் வளம் அளிக்கும் அந்த இயற்கையை வழிபடும் தினமே பொங்கல்.

அரிசியை விளைவிக்கும் விவசாயிக்கு பெரிதும் உதவி..மனிதனுக்கு தேவையான அரிசியை தந்துவிட்டு...அதிலிருந்து கிடைக்கும் தவிட்டையும்..கடலை,எள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய்யை மனிதனுக்குக் கொடுத்து விட்டு..அவற்றிலிருந்து கிடைக்கும் சக்கையான தவிடு,புண்ணாக்கு ஆகியவற்றை தான் உண்ணும் தியாக உருவங்கள் மாடுகள்.அந்த மாடுகளையும்...மாட்டுப்பொங்கல் ..என பொங்கலுக்கு அடுத்த நாளை ஒதுக்கி நாம் நன்றிக் கடனைத் தெரிவிக்கிறோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

22 comments:

பிரபாகர் said...

நன்றிங்க அய்யா,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆசிவேண்டும்,
பிரபாகர்.

மாதேவி said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

இனிய பொங்கல்/தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் சார்

அத்திரி said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

சின்னப் பையன் said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லா வளமும் பெற்று..வாழ்வு இன்பமயமாக வாழ்த்துகள்
உலவு.காம்
பிரபாகர்
மாதேவி
S.A. நவாஸுதீன்
அக்பர்
அத்திரி
ச்சின்னப் பையன்

பாலா said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//negamam said...
இனிய பொங்கல் வாழ்த்துகள்//

நன்றி negamam

இனிய பொங்கல் வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் டிவீஆர்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

இடுகை அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Cheena sir



இனிய பொங்கல் வாழ்த்துகள்

தமிழ் said...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

vasu balaji said...

நன்றிங்க சார். உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லா வளமும் பெற்று..வாழ்வு இன்பமயமாக வாழ்த்துகள்
திகழ்
வானம்பாடிகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இனிய பொங்கல் வாழ்த்துகள்//

எல்லா வளமும் பெற்று..வாழ்வு இன்பமயமாக வாழ்த்துகள் Starjan

Muruganandan M.K. said...

நல்ல விளக்கம்.
இனிய பொங்கல் வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல விளக்கம்.
இனிய பொங்கல் வாழ்த்துகள்//

எல்லா வளமும் பெற்று..வாழ்வு இன்பமயமாக வாழ்த்துகள்

Radhakrishnan said...

அருமையான தகவல்கள் அறிந்து கொண்டேன்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அருமையான தகவல்கள் அறிந்து கொண்டேன்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா.//

எல்லா வளமும் பெற்று..வாழ்வு இன்பமயமாக வாழ்த்துகள்

இளமுருகன் said...

நல்ல தகவல்களை பகிர்துகொண்டுளீர்கள்.நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இளமுருகன் said...
நல்ல தகவல்களை பகிர்துகொண்டுளீர்கள்.நன்றி.//

நன்றி இளமுருகன்