Thursday, January 7, 2010

வாய் விட்டு சிரியுங்க (பதிவர்கள் பற்றிய ஜோக்ஸ்)

1) கோவி ஏன் இன்னிக்கு சந்தோஷமாய் இருக்கார்
அவர் வலைப்பூப் பற்றி தலைவர் பேசியிருக்காராம்
என்னவென்று
தன் தோல்விக்கு 'காலம்' தான் பதில் சொல்லும்னு

2)நர்சிம் வீட்டில் இன்னிக்கு என்ன கூட்டமா இருக்கு
உறவினர்கள் வந்திருக்காங்களாம்
அவ்வளவு உறவா அவருக்கு
யாவரும் கேளிர் னு சொல்லி இருக்காரே

3)கையைக் கடிக்காம ஒரு தொழில் ஆரம்பிக்கணும் ..என்ன செய்யலாம்..
கேபிள் சங்கரைக் கேளுங்க..உங்களை படத் தயாரிப்பாளரா ஆக்கிடுவார்

4)நான் என் நண்பர் கிட்ட யாருக்கும் சொல்லாதேன்னு சொன்ன விஷயத்தை எல்லோருக்கும் தண்டோரா போட்டுட்டார்
யார் அந்த நண்பர்
மணிஜி தான்

5)எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும்..பார்த்துக்கிட்டு பொறுமையா..என்னத்த கொடுமை பண்ணி..ன்னு..டென்ஷனே இல்லாம இருக்காரே ..அவர் பெயர் என்ன..
வடகரை வேலன்

6)ஒகேனக்கல்ல பதிவர் சந்திப்பு வைக்கணும்னு அடம் பண்றாரே ..அந்த பதிவர்..யார் அவர்
பரிசல்

7)அனுஜன்யா மேல எல்லோருக்கும் கோபம்
ஏன்
இப்ப எல்லாம் எல்லோருக்கும் புரியற மாதிரி கவிதை எழுதறாராம்

54 comments:

கோவி.கண்ணன் said...

:)))))))))))

முனைவர்.இரா.குணசீலன் said...

பதிவர்கள் பற்றிய ரகசியங்களை இப்படி வெளிப்படையாக சொல்லிட்டீங்களே..

பிரபாகர் said...

அந்த இடுகையை படிச்சாலே சூடா இருக்கு....

கதிரோட இடுகையா இருக்குமோ...


அவரு ஏன் சிரிச்சிகிட்டே போறாரு...

கலகலப்ப்ரியா கவிதைய படிச்சிட்டு புரியாமத்தான்...

காலையில எழுந்த உடனே என்ன கம்ப்யூட்டர்?

தமிழா தமிழா படிக்கட்டுமா வேணாமா?

ஜோக்க படிச்சிட்டு இன்னிக்கு முழுசும் சந்தோசமா இருப்பேங்கற சப்பக்கட்டுக்குத்தானே?

பிரபாகர்.

பலா பட்டறை said...

:)))))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

;))

ILA(@)இளா said...

3)கையைக் கடிக்காம ஒரு தொழில் ஆரம்பிக்கணும் ..என்ன செய்யலாம்..
கேபிள் சங்கரைக் கேளுங்க..உங்களை படத் தயாரிப்பாளரா ஆக்கிடுவார்//இது எப்படிங்க காமெடி ஆவும்?

பித்தனின் வாக்கு said...

நல்ல நகைச்சுவைகள் நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

அருமை அருமை - வி.வி.சி

நல்வாழ்த்துகள்

பின்னோக்கி said...

:))

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
:)))))))))))//

நன்றி கோவி

T.V.Radhakrishnan said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
பதிவர்கள் பற்றிய ரகசியங்களை இப்படி வெளிப்படையாக சொல்லிட்டீங்களே..//

வருகைக்கு நன்றி குணசீலன்

kannaki said...

கம்பெனி ரகசியங்கள் இவ்வ்டம் பதிவு போட்டு சொல்லப்படும்...:)....:)

D.R.Ashok said...

வாய விட்டுட்டு எப்படிங்க சிரிக்கறது?

T.V.Radhakrishnan said...

பிரபாகர்.. ஆகா...தட்டிக்குள்ள நுழைந்துடுவீங்க போல இருக்கே

T.V.Radhakrishnan said...

// பலா பட்டறை said...
:)))))//

நன்றி பலா பட்டறை

T.V.Radhakrishnan said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
;))//

சுரேஷ் நீங்க வந்தாதான் பதிவே களைகட்டுது

T.V.Radhakrishnan said...

//ILA(@)இளா said...
3)கையைக் கடிக்காம ஒரு தொழில் ஆரம்பிக்கணும் ..என்ன செய்யலாம்..
கேபிள் சங்கரைக் கேளுங்க..உங்களை படத் தயாரிப்பாளரா ஆக்கிடுவார்//இது எப்படிங்க காமெடி ஆவும்?//
கொஞ்சம் யோசனைப் பண்னிப்பாருங்க..இளா

goma said...

ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா

T.V.Radhakrishnan said...

//பித்தனின் வாக்கு said...
நல்ல நகைச்சுவைகள் நன்றி.//


நன்றி பித்தனின் வாக்கு

T.V.Radhakrishnan said...

//cheena (சீனா) said...
அன்பின் டிவிஆர்

அருமை அருமை - வி.வி.சி

நல்வாழ்த்துகள்//

வருகைக்கு நன்றி cheena Sir

T.V.Radhakrishnan said...

// பின்னோக்கி said...
:))//

நன்றி பின்னோக்கி

கார்க்கி said...

:))

மோகன் குமார் said...

பதிவர்கள் வச்சு ஜோக்கா நடத்துங்க நடத்துங்க

கடைக்குட்டி said...

1 ம் 2ம் சூப்பர்..

அதும் நர்சிம் பத்தி .. ஹா ஹா.. செம டைமிங்

வானம்பாடிகள் said...

:)). முடியல சார்.

வரதராஜலு .பூ said...

:)))

T.V.Radhakrishnan said...

//kannaki said...
கம்பெனி ரகசியங்கள் இவ்வ்டம் பதிவு போட்டு சொல்லப்படும்...:)....:)//

வருகைக்கு நன்றி Kannaki

T.V.Radhakrishnan said...

// D.R.Ashok said...
வாய விட்டுட்டு எப்படிங்க சிரிக்கறது?//

சிக்கல் தான்

T.V.Radhakrishnan said...

//goma said...
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா//

D R Ashok pl.note this


வருகைக்கு நன்றி goma

ஈரோடு கதிர் said...

நகைப்பு

T.V.Radhakrishnan said...

// கார்க்கி said...
:))//


நன்றி கார்க்கி

தண்டோரா ...... said...

டி.வி.ஆரை நேரா பாக்காம அவரோட ரசிகை(??) ஒருத்தி எழுதி தள்ளிட்டாங்களாம்.காதல் ரசம் சொட்ட,சொட்ட..(யார் கிட்டயும் சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன்!!)

T.V.Radhakrishnan said...

//கடைக்குட்டி said...
1 ம் 2ம் சூப்பர்..

அதும் நர்சிம் பத்தி .. ஹா ஹா.. செம டைமிங்//
நன்றி கடைக்குட்டி

T.V.Radhakrishnan said...

//வானம்பாடிகள் said...
:)). முடியல சார்.//

அதுக்குத்தான் ஓவரா ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாது...உடம்பை பாத்துக்கங்க
:-))

T.V.Radhakrishnan said...

// வரதராஜலு .பூ said...
:)))//


நன்றி வரதராஜலு

T.V.Radhakrishnan said...

// ஈரோடு கதிர் said...
நகைப்பு//

:-))))

T.V.Radhakrishnan said...

//தண்டோரா ...... said...
டி.வி.ஆரை நேரா பாக்காம அவரோட ரசிகை(??) ஒருத்தி எழுதி தள்ளிட்டாங்களாம்.காதல் ரசம் சொட்ட,சொட்ட..(யார் கிட்டயும் சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன்!!)//

அவங்க என்னை நேரவே பார்த்திருக்காங்க...இது உங்களுக்கு மட்டுமே சொல்கிறேன்

T.V.Radhakrishnan said...

//மோகன் குமார் said...
பதிவர்கள் வச்சு ஜோக்கா நடத்துங்க நடத்துங்க//

வருகைக்கு நன்றி மோகன் குமார்

" உழவன் " " Uzhavan " said...

:-)))))

Anonymous said...

நன்றி சார்.

டென்ஷனானா பங்கசனாக முடியாது. அதான்.

வால்பையன் said...

ஆரம்பமே கலக்கல்!

இன்னும் தொடரலாமே!

*****

ஒருவேளையும் செய்யாம சும்மா உட்கார்ந்துகிட்டு இருக்காரே அவர் யாரு?

அவரு தான் டோண்டுவாம்

குடுகுடுப்பை said...

சோக்கா கீது சார்.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி uzhavan

T.V.Radhakrishnan said...

//வடகரை வேலன் said...
நன்றி சார்.

டென்ஷனானா பங்கசனாக முடியாது. அதான்.//
வருகைக்கு நன்றி வடகரை வேலன்

T.V.Radhakrishnan said...

//வால்பையன் said...
ஆரம்பமே கலக்கல்!

இன்னும் தொடரலாமே!

*****

ஒருவேளையும் செய்யாம சும்மா உட்கார்ந்துகிட்டு இருக்காரே அவர் யாரு?

அவரு தான் டோண்டுவாம்//

வருகைக்கு நன்றி வால்பையன்

அதைவிட இது எப்படி இருக்கு பாருங்க..

இந்த வாரம் கேள்வி ..பதிலுக்கு..யாரும் கேள்

வியே கேட்கலையே..ம்..ம்..அதனாலென்ன அனானி எதுக்கு இருக்கார்

T.V.Radhakrishnan said...

//வால்பையன் said...
ஆரம்பமே கலக்கல்!

இன்னும் தொடரலாமே!//

தொடருகிறேன்

T.V.Radhakrishnan said...

//குடுகுடுப்பை said...
சோக்கா கீது சார்.//

நன்றி குடுகுடுப்பை

கலையரசன் said...

என்னது? அம்புட்டுதானா???

இன்னம் இன்னம்.. உங்ககிட்ட எதிர் பார்கிறேன் தலைவா!!

கலையரசன் said...

என்னது? அம்புட்டுதானா???

இன்னம் இன்னம்.. உங்ககிட்ட எதிர் பார்கிறேன் தலைவா!!

க.பாலாசி said...

நல்ல சிரிப்புங்க....

T.V.Radhakrishnan said...

//கலையரசன் said...
என்னது? அம்புட்டுதானா???

இன்னம் இன்னம்.. உங்ககிட்ட எதிர் பார்கிறேன் தலைவா!!//

தொடருகிறேன்
வருகைக்கு நன்றி கலையரசன்

T.V.Radhakrishnan said...

//க.பாலாசி said...
நல்ல சிரிப்புங்க....//

நன்றி பாலாசி

எம்.எம்.அப்துல்லா said...

அலும்பு :)

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அப்துல்லா