Wednesday, January 20, 2010

அடமானம்


வெளியே

வட்டிக்கு வாங்கி

வீடு கட்டாதே என்கிறது

வங்கி விளம்பரம்

வந்திடு என்னிடம்

நானே தருகிறேன்

தொலைபேசியில் கூப்பாடு

நாள் தோறும்

வந்தது வினை - என்

தலை ஆட்டுதலால்

வங்கிக் கடனில்

வாங்கிய வீடு மட்டும்

அடமானத்தில்

மூழ்கிடாதா!!!

27 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாங்கி?

goma said...

:-)))))

கமலேஷ் said...

ஆதங்கம் அழகாக வெளிப்பட்டு இருக்கிறது...

பிரபாகர் said...

வங்கியில்
வாங்கியபின்
வாங்கிவிடுகிறது நம்
வசதி மானம், மரியாதை...

பிரபாகர்.

S.A. நவாஸுதீன் said...

வட்டி என்றாலே உடன் அதற்கு கால் முளைக்கும். வாட்டி எடுக்கும். அது எங்கு வா(வ)ங்கினாலும் சரி.

சிநேகிதன் அக்பர் said...

//வட்டி என்றாலே உடன் அதற்கு கால் முளைக்கும். வாட்டி எடுக்கும். அது எங்கு வா(வ)ங்கினாலும் சரி.//

கன்னா பின்னா ரிப்பீட்டு.

kandathai sollugiren said...

கடன் வாங்கியபின் முதலில் அடமானம் பிறகு? அட! மானம் ? அது எப்படி இருக்கும்? என்னும் லெவல்தான்

ஹேமா said...

கடன்...வட்டி...பயம்தான்.வேணாம்.உள்ளதை வச்சு வாழப்பழகிக்கலாம்.

பா.ராஜாராம் said...

:-))

கண்ணகி said...

கடன் பட்டார் நெஞசம் போல
கங்கினானே இலங்கைவேந்தன்....

Radhakrishnan said...

நல்லதொரு சிந்தனை. எங்கும் கடன் வாங்காமலே இருந்துவிடுவது நல்லது.

ஆனால் விளம்பரங்களில் மயங்கி வாங்குபவர்களும் உண்டு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
வாங்கி?//
விற்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வெற்றி said...
:)//

வருகைக்கு நன்றி வெற்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// goma said...
:-)))))//

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கமலேஷ் said...
ஆதங்கம் அழகாக வெளிப்பட்டு இருக்கிறது...//

நன்றி கமலேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
வங்கியில்
வாங்கியபின்
வாங்கிவிடுகிறது நம்
வசதி மானம், மரியாதை...

பிரபாகர்.//

வருகைக்கும் கருத்த்ற்கும் நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//S.A. நவாஸுதீன் said...
வட்டி என்றாலே உடன் அதற்கு கால் முளைக்கும். வாட்டி எடுக்கும். அது எங்கு வா(வ)ங்கினாலும் சரி.//

அதைத்தான் கவிதையிலும் சொல்லியிருக்கிறேன்..வங்கிக் கடனானாலும் அடமானத்தில் மூழ்கும் என..
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
//வட்டி என்றாலே உடன் அதற்கு கால் முளைக்கும். வாட்டி எடுக்கும். அது எங்கு வா(வ)ங்கினாலும் சரி.//

கன்னா பின்னா ரிப்பீட்டு.//

நவாஸுதீன் பின்னூட்ட பதில் கன்னா பின்னா ரிப்பீட்டு :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//kandathai sollugiren said...
கடன் வாங்கியபின் முதலில் அடமானம் பிறகு? அட! மானம் ? அது எப்படி இருக்கும்? என்னும் லெவல்தான்//

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
கடன்...வட்டி...பயம்தான்.வேணாம்.உள்ளதை வச்சு வாழப்பழகிக்கலாம்.//

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பா.ராஜாராம் said...
:-))//

வருகைக்கு நன்றி பா.ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணகி said...
கடன் பட்டார் நெஞசம் போல
கங்கினானே இலங்கைவேந்தன்....//

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
நல்லதொரு சிந்தனை. எங்கும் கடன் வாங்காமலே இருந்துவிடுவது நல்லது.

ஆனால் விளம்பரங்களில் மயங்கி வாங்குபவர்களும் உண்டு.//

வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன்

அத்திரி said...

போனில் வரும் தொல்லை ரோதனை ..............ம்ம் தாங்கலை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
போனில் வரும் தொல்லை ரோதனை ..............ம்ம் தாங்கலை//

வருகைக்கு நன்றி அத்திரி

நசரேயன் said...

//வங்கிக் கடனில்

வாங்கிய வீடு மட்டும்

அடமானத்தில்

மூழ்கிடாதா!!!//

சில சமயத்திலே வங்கியே அடமானத்திலே முங்குது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
//வங்கிக் கடனில்

வாங்கிய வீடு மட்டும்

அடமானத்தில்

மூழ்கிடாதா!!!//

சில சமயத்திலே வங்கியே அடமானத்திலே முங்குது//

:-))))