கௌரவ நடிகராக சிவாஜி நடித்த படங்கள்
மர்மவீரன்
தாயைப் போல பிள்ளை..நூலைப் போல சேலை
குழந்தைகள் கண்ட குடியரசு
தாயே உனக்காக
சினிமா பைத்தியம்
நட்சத்திரம்
உருவங்கள் மாறலாம்
1960ஆம் ஆண்டு..கெய்ரோவில் நடைபெற்ற ஆஃப்ரிக்க..ஆசிய திரைப்பட விழாவில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்திற்கு சிறந்த நடிகர் விருது.
தேசிய விருது பெற்ற படங்கள்
அந்த நாள் (1954)
எதிர்பாராதது (1954)
மங்கையர் திலகம் (1955)
தங்கப்பதுமை (1958)
அன்னையின் ஆணை(1958)
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
பாகப்பிரிவினை(1959)
தெய்வப்பிறவி(1960)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பாவ மான்னிப்பு (1961)
பாசமலர் (1961)
கர்ணன் (1963)
கை கொடுத்த தெய்வம் (1964)
பழனி (1964)
திருவிளையாடல் (1965)
தில்லானா மொகனாம்பாள்(1968)
ராமன் எத்தனை ராமனடி(1970)
முதல் மரியாதை (1985)
தமிழ்நாடு அரசு விருது பெற்ற படங்கள்
உயர்ந்த மனிதன் (1968)
தில்லானா மோகனாம்பாள் (1968)
தெய்வ மகன் (1969)
விடட்நாம் வீடு(1970)
தேவர் மகன் (1992)
சினிமா எக்ஸ்பிரஸ் விருது
1981 - சிறந்த நடிகர் - கீழ்வானம் சிவக்கும்
1983-சிறந்த நடிகர்-வெள்ளை ரோஜா,மிருதங்க சக்ரவர்த்தி
1985-சிறந்த படம்-முதல் மரியாதை
1992-தேவர் மகன்- சிறந்த படம்
ஃபில்ம் ஃபேர் விருது
சிறந்த படம் திருவிளையாடல் (1965)
சிறந்த படம்- லட்சுமி கல்யாணம் (1968)
சிறந்த படம்-எங்கிருந்தோ வந்தாள்(1970)
சிறந்த படம்- பாபு (1971)
சிறந்த படம்-பட்டிக்காடா..பட்டிணமா(1972)
சிறந்த நடிகர்-ஞானஒளி
சிறந்த படம்- பாரத விலாஸ்(1973)
சிறந்த நடிகர்-கௌரவம்
சிறந்த நடிகர்-முதல் மரியாதை (1985)
வரிவிலக்கு பெற்ற படங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன்
அவன் ஒரு சரித்திரம்
மிதி விவரங்கள் அடுத்த பதிவில்
2 comments:
இதில் விவாதம் செய்தால் நிறைய நகைச்சுவைகள் வரும். தலைவரே.., மேற்குறிப்பிடாத ஆண்டுகளில் விருதுகள் வாங்கிய படங்களையும் அந்த கால கட்டத்தில் வந்த சிவாஜி படங்களையும் ஒப்பு நோக்கினால் தாங்க முடியாமல் சிரிப்பு வர ஆரம்பித்துவிடும்..,
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இதில் விவாதம் செய்தால் நிறைய நகைச்சுவைகள் வரும். தலைவரே.., மேற்குறிப்பிடாத ஆண்டுகளில் விருதுகள் வாங்கிய படங்களையும் அந்த கால கட்டத்தில் வந்த சிவாஜி படங்களையும் ஒப்பு நோக்கினால் தாங்க முடியாமல் சிரிப்பு வர ஆரம்பித்துவிடும்..,//
:-)))
Post a Comment