Wednesday, September 16, 2009

அ..முதல் ஃ வரை...தொடர் பதிவு

1. A - available/single? Not available & not single - கல்யாணமாலை மோகனுக்கு என்னிடம் வேலை இல்லை

2B-.Best friend - இதைப்படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்று சொல்ல விருப்பம்

3.C- Cake or Pie- பையில் பேக் செய்து கொடுக்கப்படும் கேக் :-)))

4.D - Drink of Choice - H2 O

5.E- Essential item you Use every day- Blade

6.F-favorate color- நிற பேதம் இல்லை

7.G-gummy bears or worms - அப்படியென்றால்?

8.Home Town - திருவையாறு (தஞ்சை)

9.I-Indulgence -பயணம்

10.J- january/february -இரண்டுமே இல்லை..இரண்டிலும் வரி இருப்பதால்

11.K-Kids and their Names- ஒரே மகள்..அவள் பெயர் சித்திரத்தில் உண்டு..ஓவியத்தில் இல்லை

12.L-Life is incomplete with out- any achivement

13.Marriage Date- ஆசிரியர் தினம்

14.N - Number of sibilings- 6(2+4)

15.O-Orange or Apples- மருத்துவரை தூரத்தே துரத்துவது

16.P- Phobias/fears- அச்சம் என்பது மடமையடா

17.Q-Quote for today - சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்
அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்
கல்வி மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்

18.R-Reason to Smile- நல்ல பதிவகளை படிக்கவே ..நம்ம கடையிலே கூட்டம் வராது..இதையெல்லாம் யார் வந்து படிக்கப் போறாங்க என்ற எண்ணம்

19.S-Season-பேருந்து என்றால்..மாத சீசன்தான்.புகைவண்டி எனில் குவார்டெர்லி சீசன் சீப். :-))))

20.T-Tag4 People- வால்பையன், குடுகுடுப்பை, வெங்கட், மணிகண்டன்

21.U-Unknown fact about me- Unknown

22.V-Vegetable you won't Like- (உங்களுக்கு பிடிக்காதது எனக்கு எப்படி தெரியும்? :-))) ) காலிஃப்ளவர்

23.W-worst Habit - தன்னையே கொல்லும் ...

24.X- Xrays you had - Blue ray சரி ,அது என்ன X ray அப்படி ஏதாவது வந்திருக்கா?

25.Y-Your favorate Food- சைவ உணவு எதுவாயினும் ஓகே

26.Z-Zodiac sign- கும்பம்

அன்புக்குரியவர்கள் - என்பும் உடையர் பிறர்க்கு

ஆசைக்குரியவர்- அவதிப்படுவர்

இலவசமாய் கிடைப்பது - கலைஞரிடம் இருக்கிறது அப்பட்டியல்

ஈதலில் சிறந்தது- கல்வி கற்பித்தல்

உலகத்தில் பயப்படுவது- பிரபல பதிவர்கள் கண்டு (என்று என்னை திட்டப்போகிறார்களோ என்று)

ஊமை கண்ட கனவு - சொல்லத்தெரிவதில்லை

எப்போதும் உடன் இருப்பது- நிழல்

ஏன் இந்த பதிவு-ஸ்டார்ஜனும்,கோவியும் இழுத்து விட்டதால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது- செவிச்செல்வம்

ஒரு ரகசியம்- கிட்ட வாங்க சொல்றேன்

ஓசையில் பிடித்தது- முரசின் ஒலி

ஔ வை மொழி ஒன்று- வரப்புயர

அஃறிணையில் பிடித்தது- ஃ

13 comments:

மணிகண்டன் said...

Good questions and interesting answers. i heard manikandan is now in japan and not reading blogs often :)-

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
Good questions and interesting answers. i heard manikandan is now in japan and not reading blogs often :)-//

நான் அழைத்துள்ள மணிகண்டன் ஹயக்கின் தந்தை

குடுகுடுப்பை said...

வாத்யார் நம்மளை கேள்வி கேக்கிறார்.எஸ்கேப்ப்ப்ப்.

நன்றி டீவீயார் சார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர் சார்

கலக்கிட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

கலக்கலோ கலக்கல்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
வாத்யார் நம்மளை கேள்வி கேக்கிறார்.எஸ்கேப்ப்ப்ப்.

நன்றி டீவீயார் சார்.//


வருகைக்கு நன்றி குடுகுடுப்பை..பதிவை தொடருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பர் சார்

கலக்கிட்டீங்க//

நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
கலக்கலோ கலக்கல்//


வருகைக்கு நன்றி இராகவன்

கோவி.கண்ணன் said...

//23.W-worst Habit - தன்னையே கொல்லும் ...//

அம்புட்டு கோவக்காரரா ? பார்த்தால் தெரியலையே. அம்மாகிட்ட கேட்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//ஓசையில் பிடித்தது- முரசின் ஒலி//

என்னது முரசொலி யா ?

அவ்வ்வ்வ் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தமிழினி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//23.W-worst Habit - தன்னையே கொல்லும் ...//

அம்புட்டு கோவக்காரரா ? பார்த்தால் தெரியலையே. அம்மாகிட்ட கேட்கிறேன்//
உண்மை கோவி..பல நேரங்களில் இதனால் என்னையே நான் வெறுத்தது உண்டு..ஆனால் வந்த வேகத்திலேயே சினம் என்னை விட்டு ஓடியும் விடும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//ஓசையில் பிடித்தது- முரசின் ஒலி//

என்னது முரசொலி யா ?

அவ்வ்வ்வ் !//

எல்லாவற்றையும் மஞ்சள் (!!)கண்ணாடி அணிந்து பார்க்காதீர்கள்.அப்படிப்பார்த்தால் கேப்டனின் சின்னமும் முரசு.