Tuesday, September 22, 2009

உன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..

உன்னைப் போல் ஒருவன்...அதாவது..ஏழைக்கு அவன் ஏழை..சராசரி மனிதனுக்கு அவன் சராசரி..பணக்காரனுக்கு அவன் பணக்காரன் என்றாகிறது.

ஆனால்..படத்தின் கதை யாரைக் குறிக்கிறது..

அந்த நாட்களில் சேரிகள் என்று மேல்தட்டினரால் கூறப்பட்ட..ஏழைகள் வாழும் பகுதி மக்கள் பற்றிய கதை. இந்த நாட்களில் ..பெயரை ஆங்கிலத்தில் ஸ்லம் ஏரியா என மாற்றினாலும்..அவர்களின் நிலையில் மாற்றமில்லை.

சரி..தலைப்பிற்கு வருவோம்..

1965ம் ஆண்டே..ஒரு ஸ்லம் டாக் மில்லியனர் கதையைச் சொன்னவர் ஜெயகாந்தன்..ஆம்..ஜயகாந்தனின் படம் உன்னைப்போல் ஒருவன் ..படம் முழுதும்..ஏழைகளின் அவல நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் அவர்.

இப்படத்திற்கு..மாநில அளவில்..சிறந்த படத்திற்கான தேசிய விருது (மூன்றாம் பரிசு) கிடைத்தது.

கமலின் உன்னைப்போல் ஒருவன்..வடக்கே இருந்து வந்தவன் என்பதால்..விருதுக்கு சேர்த்துக் கொள்ளப்படாது.

4 comments:

இராகவன் நைஜிரியா said...

வித்யாசமான உ.போ.ஒ. விமர்சனம் உங்களிடமிருந்து.

யாரும் செய்யாத விமர்சனம். சிம்பிளி சூப்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன்

மருதநாயகம் said...

பழைய படத்தை ரீமேக் செய்வது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிது அல்ல

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மருதநாயகம்