நண்பர் ஒருவர் கூகுள் சர்ச்சில்..ஏதோ தேடும்போது..'இம்சை அரசி" பற்றி ஒரு குறிப்பு இருந்ததையும்..அதற்கு திரைக்கதையில் என் பெயர் இருப்பதையும் பற்றியும் கேட்டார்.அப்போதுதான் இந்த செய்தி பார்த்தேன்.இதை இதை வன்மையாக கண்டிக்கிறேன்.இதில் டோண்டு பெயரும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Date: Wednesday, 03 Dec 2008 09:30
தயாரிப்பு: செல்வி ஜெயலலிதா
கூட்டு தயாரிப்பு: தோழி சசிகலா
பட்ஜெட்: எந்திரன் 100 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டா இந்த படத்தில் ஒரு கல்யாண சீனுக்கே பல நூறு கோடிகள் செலவழித்துள்ளார்கள்
கதை: உலகமகா மேதாவி 'சோ'ராமசாமி
திரைக்கதை: மூத்த பதிவர் T.V.Radhakrishnan
இயக்கம்: செல்வி ஜெயலலிதா
வசனம்: வைகோ
மொழிபெயர்ப்பு: டோண்டு ராகவையங்கார்
பாடலகள்: 'மானாட மார்பாட' ஞாநி
வில்லன்: சுதாகரன்
வில்லி: சந்திரலேகா
அறிமுக வில்லன்: சங்கராச்சாரியார்
காமெடி: சுப்பிரமணிய சுவாமி
சண்டை பயிற்சி: வால்டர் தேவாரம்
உதவி இயக்குநர்கள்:
மதுசூதனன் ராமானுஜம்
வீ தெ பீப்பிள்
மாயவரத்து 'ஜெ' அடிவருடி மற்றும் பல பதிவுலக மேதாவிகள்
கதைச் சுருக்கம்: இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். 'சோ'ராமசாமியும் டீமில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமே கிடையாது. மதமாற்ற தடைச் சட்டம் பின்னர் வாபஸ், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பின்னர் வாபஸ் போன்று ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்
பாடல் காட்சிகள்களுக்கு வெளிநாடு செல்லாமல் உள்ளூர் கொடாநாட்டிலேயே படம் பிடித்து இருப்பது மிகப் பெரிய ஆறுதல்
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு பேரூந்தை தீ வைப்பது போன்ற மயிர் கூசச் செய்யும் காட்சிகளும் உண்டு
பின் குறிப்பு: சிங்கப்பூர் விநியோகஸ்தருக்கு ஒரு நல்ல ஆளாக தேடிக் கொண்டு இருப்பதாக கேள்வி. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்
(உடன்பிறப்பு (noreply@blogger.com)" Tags: "அரசியல்")
14 comments:
ஜெ.ஜெ , இம்சைஅரசி??? என்ன ராதாகிருஷ்ணன் இதல்லாம்?? தலைப்பை மாற்ற அடியேனின் தாழ்ந்த விண்ணப்பம்!
இது என் பதிவு அல்ல...என்னை சம்பந்தப்படுத்தி உடன்பிறப்பால் போடப்பட்ட பதிவு..அபி அப்பா
என்னைப்பற்றிய ஒரு நக்கல் பதிவு இது
ஓஒ இட்ஸ் ஓக்கே! நோ பிராப்ளம்:-)
I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.
ஏதோ எனக்கு ஒரு சுய விளம்பர வாய்ப்பு, விடுவானேன்.
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்
என்னமோ ஏதோன்னு வந்தேன்
என்னமோ ஏதோன்னு வந்தேன்
பழைய திரைக்கதையாக இருக்கே !
லேட்டஸ்ட் குரங்கு அப்பம் பிட்டக் கதையை சற்று மாற்றி எடுப்பது தான்
JJ Pictures.. Ver, very good commedy. I like it, all the truth put in good humar, very good! I enjoy it!! Please keep it up!!!
வருகைக்கு நன்றி
Dondusaar
அக்னி பார்வை
கோவி.
LKritina
நான் ௬ட டைரக்டர் வாய்ப்பு பறி போய்டுச்சுன்னு நினைச்சேன்
வருகைக்கு நன்றி நசரேயன்
:))))
நன்றி சிவா
Post a Comment