சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் அய்யா ராமதாஸிடம்..பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் ..அவர்களை தோற்கடிப்போம் என தி.மு.க., அமைச்சர்களும்,மாவட்ட செயலாளர்களும் சபதம் போட்டுள்ளதாகத் தெரிகிறதே..என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்..'சென்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி இருந்த போதும்..நாங்கள் வெற்றி அடையக்கூடாது..என்றுதான் வேலை செய்தார்கள்.அதையும் மீறி எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற்றனர். அப்படி வெற்றி பெற்ற எங்கள் எம்.பி.,க்களை பிரதமர், சோனியா, சபாநாயகர் என அனைவருமே பாராட்டினர் 'என்றார்.
அவர் மேலும் கூறுகையில் ' சில இளைஞர்களை நான் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து..லண்டனில் இருக்கும் 'எகனாமிக் ஸ்கூல்' மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தேன்.அவர்கள் தற்போது பயிற்சியை முடித்துவிட்டு..அடுத்த கட்டம் சென்றுள்ளார்கள்.அவர்கள்தான் 2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்கள்' என்றார்.
அன்புத்தம்பி..திருமாவளவனுடன்..சிதம்பரத்தில் போட்டி போலிருக்கிறதே..என்று கேட்கப்பட்டபோது...
'தம்பிக்கு..அங்கே..என்ன நெருக்கடின்னு தெரியலே..ஆனால் பா.ம.க., கூட்டணி தர்மத்தை விட்டுக் கொடுக்காது..திருமா...சிதம்பரத்தில்..போட்டியிட்டால்...நாங்கள் அவரை ஜெயிக்க விட மாட்டோம்'என்றார்.
12 comments:
//
'தம்பிக்கு..அங்கே..என்ன நெருக்கடின்னு தெரியலே..ஆனால் பா.ம.க., கூட்டணி தர்மத்தை விட்டுக் கொடுக்காது..திருமா...சிதம்பரத்தில்..போட்டியிட்டால்...நாங்கள் அவரை ஜெயிக்க விட மாட்டோம்'என்றார்//
அப்படியா!? கொஞ்சம் தமாசாத்தான் இருக்கு!
/// ஜோதிபாரதி said...
//
'தம்பிக்கு..அங்கே..என்ன நெருக்கடின்னு தெரியலே..ஆனால் பா.ம.க., கூட்டணி தர்மத்தை விட்டுக் கொடுக்காது..திருமா...சிதம்பரத்தில்..போட்டியிட்டால்...நாங்கள் அவரை ஜெயிக்க விட மாட்டோம்'என்றார்//
அப்படியா!? கொஞ்சம் தமாசாத்தான் இருக்கு!////
ரோம்ப தமாசுங்கோ.....
//அவர் மேலும் கூறுகையில் ' சில இளைஞர்களை நான் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து..லண்டனில் இருக்கும் 'எகனாமிக் ஸ்கூல்' மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தேன்.அவர்கள் தற்போது பயிற்சியை முடித்துவிட்டு..அடுத்த கட்டம் சென்றுள்ளார்கள்.அவர்கள்தான் 2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்கள்' என்றார்.//
எப்படித்தான் அய்யாவும் விடாம அடிக்குறாரோ தெரியல. :))
படிக்குறப்பவே கண்ண கட்டுது.
எங்கப்பா செம்பு.
தேர்தலுக்கு தேர்தல் நடக்குறதுதான!
////ஜோதிபாரதி said...
அப்படியா!? கொஞ்சம் தமாசாத்தான் இருக்கு!///
அய்யா..அரசியலே தமாஷ்தான்
/// ஆ.ஞானசேகரன் said...
/// ஜோதிபாரதி said...
//
'தம்பிக்கு..அங்கே..என்ன நெருக்கடின்னு தெரியலே..ஆனால் பா.ம.க., கூட்டணி தர்மத்தை விட்டுக் கொடுக்காது..திருமா...சிதம்பரத்தில்..போட்டியிட்டால்...நாங்கள் அவரை ஜெயிக்க விட மாட்டோம்'என்றார்//
அப்படியா!? கொஞ்சம் தமாசாத்தான் இருக்கு!////
ரோம்ப தமாசுங்கோ.....///
ஆமாங்கோ
//// சென்ஷி said...
//அவர் மேலும் கூறுகையில் ' சில இளைஞர்களை நான் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து..லண்டனில் இருக்கும் 'எகனாமிக் ஸ்கூல்' மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தேன்.அவர்கள் தற்போது பயிற்சியை முடித்துவிட்டு..அடுத்த கட்டம் சென்றுள்ளார்கள்.அவர்கள்தான் 2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்கள்' என்றார்.//
எப்படித்தான் அய்யாவும் விடாம அடிக்குறாரோ தெரியல. :))
படிக்குறப்பவே கண்ண கட்டுது.///
நமக்கே இப்படியிருக்கே...அவர் சொல்றப்போ அவருக்கு எப்படி இருக்கும்
//குடுகுடுப்பை said...
எங்கப்பா செம்பு.//
தயாராயிருக்கு தம்பி
//டக்ளஸ்....... said...
தேர்தலுக்கு தேர்தல் நடக்குறதுதான!//
உங்களது சகிப்புத்தன்மைக்கு பாராட்டுகள்
ஹும்.. இருக்கும்
///நசரேயன் said...
ஹும்.. இருக்கும்///
ஹும்...ஹும்
Post a Comment