Wednesday, April 15, 2009

தேர்தலுக்குப் பின் தி.மு.க.வை, கழற்றிவிடுமா காங்கிரஸ்...

காங்கிரஸை ஜெ தி.மு.க., விட்டு..தன்னிடம் வருமாறு சில தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.

ராமதாஸ்...தி.மு.க.,கூட்டணியில் இருந்தாலும்...அது..காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அ.தி.மு.க.,வில் சேர்வதற்கு முன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெ...நேற்று தேர்தலுக்குப் பின் அணிகள் மாறும் என்று கூறியுள்ளார்.இதனால் பா.ஜ.க., கனவு கண்டுக் கொண்டிருக்கிறது.

ராமதாஸோ...மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறும் என்று கூறிவிட்டு...தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ்காரர்கள் கனவு..அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என கூறியதாக கூறுகிறார்.

ஜெ வோ தி.மு.க., வினரை விமரிசிப்பது போல காங்கிரஸை விமரிசிப்பதில்லை.

இதைஎல்லாம் பார்க்கையில்...தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று..அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிடில்....ஆட்சி அமைக்க..தி.மு.க., வை கழட்டிவிட்டு...அ,தி.மு.க.உடன் கூட்டு சேரும் நிலையும் உருவாகலாம்.அப்போது தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்...என தெரிகிறது.

கூட இருந்து...யார்..யார்...யார்..யாருக்கு குழி பறிக்கப் போகிறார்கள் என்பது போகப்போக தெரியும்.

10 comments:

அக்னி பார்வை said...

உண்மையான கூட்டனி என்பட்ஹு தேர்தலுக்கு பின் அமைவது தானே

குடுகுடுப்பை said...

40-0

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அக்னி பார்வை said...
உண்மையான கூட்டனி என்பட்ஹு தேர்தலுக்கு பின் அமைவது தானே///


அப்படியும் சொல்லலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழினி விரைவில் இணைக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
40-0//


40 ம் அ.ஜ.மு.க.,விற்கா...ரொம்ப பேராசை உங்களுக்கு

கோவி.கண்ணன் said...

:)

பாஜக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுத்தால் முடியும் என்கிற நிலை இருந்தால், திமுகவும் காங்கிரசை கழட்டிவிடும்.

கோவி.கண்ணன் said...

//அக்னி பார்வை said...
உண்மையான கூட்டனி என்பட்ஹு தேர்தலுக்கு பின் அமைவது தானே
//

தவறு தவறு,

உண்மையான கூட்டணி பேரம் என்பது தேர்தலுக்கு பிறகு நடக்கும் பேரமே ! மற்றதெல்லாம் தவறான முடிவு. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
:)

பாஜக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுத்தால் முடியும் என்கிற நிலை இருந்தால், திமுகவும் காங்கிரசை கழட்டிவிடும்.//
சந்தர்ப்பவாதம்தான் அரசியல்....என்கிறீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
//அக்னி பார்வை said...
உண்மையான கூட்டனி என்பட்ஹு தேர்தலுக்கு பின் அமைவது தானே
//

தவறு தவறு,

உண்மையான கூட்டணி பேரம் என்பது தேர்தலுக்கு பிறகு நடக்கும் பேரமே ! மற்றதெல்லாம் தவறான முடிவு. :)//


சரியான வாதம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Nellaitamil.com said...
ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.//

உண்மை