பொங்கலுக்கு விடுமுறை..சரிதான்..பொங்கல் சாப்பிடலாம்..கரும்பு கடிக்கலாம்,ஊர் சுற்றலாம்
கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையாம்..சரி..முறுக்கு..சீடை கொறிக்கலாம்..
விநாயகர் சதுர்த்தி விடுமுறையாம்..கொழுக்கட்டை சாப்பிடலாம்
சரஸ்வதி பூஜை விடுமுறையாம்..வடை,பாயசம்,சுண்டலுடன் சாப்பாடு நிச்சயம்
தீபாவளி விடுமுறை..இனிப்புகளுடன்..பட்டாசு கொளுத்தி மகிழலாம்..
காந்தி ஜெயந்திக்கு பாழாய்ப் போன விடுமுறையாம்..
யாருக்கு வேண்டும்..டாஸ்மாக் கூட திறக்க மாட்டான்..விடுமுறையை கொண்டாட.
13 comments:
ஸ்டாக் வாங்கி வெச்சிக்கவேண்டியதுதானே முன்னாடியே!
:))))))))))
சார்க்கு ஒரு குவாட்டர் பார்சல்!
:)))))))
பார்சல் சொல்லிவிட்டால்..பணம் யார் கொடுப்பதாம்..
சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்கவில்லையா தல..,
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்கவில்லையா தல..,//
அதுதான் இருக்கிறதே..விடுமுறைன்னு தெரிஞ்சதுமே..மக்கள் நேரத்தை வீணடிக்க பல சேனல்கள்
supppppppper...
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
supppppppper...//
Thanks Starjan
**டாஸ்மாக் கூட திறக்க மாட்டான்..***
பரவாயில்லையே! பாராட்டனும்! :)))
Thanks varn
//டாஸ்மாக் கூட திறக்க மாட்டான்.//
இதுக்கு தான் நான் ஊருக்கு போக மாட்டேனு சொல்லுறேன்
நீங்க வாங்க ..நமக்கு டாஸ்மாக்கைவிட்டா வேற இல்லையா..என்ன
"....பாழாய்ப் போன காந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்.,என்று எழுதியிருப்பது ,காந்தியை இழிவு படுத்துவதாகத் தொனிக்கிறது .
மாறாக”...காந்தி ஜெயந்திக்கு ,பாழாய்போன விடுமுறையாம் .....என்றிருந்தால் ,உங்கள் கருத்து நீங்கள் சொல்ல விரும்பியது போலவே ஒலித்திருக்கும்.
கோமா சொன்னால் மாற்றாமல் இருப்பேனா..இப்போ மாற்றிவிட்டேன்..ஓகே தானே!
தமிழா
நன்றி தமிழா
Post a Comment