பழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?
பழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்
2)போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?
3)குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்
4)நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி..கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே!
நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க
அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா...
நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.
5)நான் ரிடையர் ஆனப்பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்..
ஏன் அப்படி..
பின்..ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு
6)எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா..திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்
என்ன சொல்ற நீ
நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுண்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்..உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்.
24 comments:
/////பழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?
பழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்/////
Super!
வாய் WIT ட்டுச் சிரிச்சேன்
அருமை
சத்தியமா ஒரு ஜோக் கூட வாய் விட்டு சிரிக்கிற மாதிரி இல்ல. எல்லாம் மொக்கை . படிச்சிட்டு வாய் விட்டு அழுதேன்
:-))))
haa haaa
வருகைக்கு நன்றி
SP.VR. SUBBIAH
நன்றி Goma
//vall paiyen said...
சத்தியமா ஒரு ஜோக் கூட வாய் விட்டு சிரிக்கிற மாதிரி இல்ல. எல்லாம் மொக்கை . படிச்சிட்டு வாய் விட்டு அழுதேன்//
அப்படியா...அடுத்த வாய் விட்டு சிரியுங்கல உங்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன்.வருகைக்கு நன்றி அருண்
வருகைக்கு நன்றி
fundoo
starjan
Jaleela
//vall paiyen said...
சத்தியமா ஒரு ஜோக் கூட வாய் விட்டு சிரிக்கிற மாதிரி இல்ல. எல்லாம் மொக்கை . படிச்சிட்டு வாய் விட்டு அழுதேன்//
yes, me too
//பழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?
பழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்\\
யதார்தமான உண்மை
நல்ல ஜோக்
//2)போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?//
அடப்பாவிகளா...இப்டித்தான் நடக்குதா?
//5)நான் ரிடையர் ஆனப்பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்..
ஏன் அப்படி..
பின்..ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு//
திருந்த மாட்றாங்களே...
ஹா...ஹா.....எல்லாமே சூப்பர்ர்ர்ர்...நைனா....
கடைசியா சொன்னதுகூட நல்லாத்தான் இருக்கு...நானும் எங்க முதலாளிகிட்ட முயற்சி பண்ணலாம்னு நெனைக்கிறேன்.
மேலுள்ள வால்பையன் நானில்லைங்க!
//Sachanaa said...
//vall paiyen said...
சத்தியமா ஒரு ஜோக் கூட வாய் விட்டு சிரிக்கிற மாதிரி இல்ல. எல்லாம் மொக்கை . படிச்சிட்டு வாய் விட்டு அழுதேன்//
yes, me too//
வால் பையனுக்கான என் பதிலே உங்களுக்கும்
//venkat said...
யதார்தமான உண்மை
நல்ல ஜோக்//
நன்றி venkat
வருகைக்கு நன்றி பாலாசி
//வால்பையன் said...
மேலுள்ள வால்பையன் நானில்லைங்க!//
நானும் நினைத்தேன்..ஆகவே தான் அருண் என்ற பெயரைப் போட்டேன்
முதல் ஜோக் அட்டகாசம்
ஓட்டு போட்டோம்ல...!!
//அத்திரி said...
முதல் ஜோக் அட்டகாசம்//
நன்றி அத்திரி
//செந்தழல் ரவி said...
ஓட்டு போட்டோம்ல...!!//
நன்றி ரவி
சார் இந்த முறை சொதப்பல் ..
:(
கடிச்சுட்டு சிரிக்க சொன்னா எப்படி?...
//பிரியமுடன்...வசந்த் said...
சார் இந்த முறை சொதப்பல் ..
:(
கடிச்சுட்டு சிரிக்க சொன்னா எப்படி?...//
அடுத்த வாரம் சரி செய்திடுவோம்
Post a Comment