Showing posts with label கருப்பு ஆடுகள் நாடகம். Show all posts
Showing posts with label கருப்பு ஆடுகள் நாடகம். Show all posts

Tuesday, August 23, 2011

கருப்பு ஆடுகள்( நாடகம்)

30-8-11  அன்று மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் மாலை6-45  க்கு 
எனது கருப்பு ஆடுகள் நாடகம் நடைபெற உள்ளது.
பார்க்க விரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளவும் .

நாடகத்தில் இருந்து சில காட்சிகள்