Showing posts with label நன்றி அறிவித்தல் -பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label நன்றி அறிவித்தல் -பதிவர் வட்டம். Show all posts

Wednesday, October 1, 2008

சக பதிவர்களுக்கு நன்றி

கோவி..சில நாட்களுக்கு முன் என் பயோடேட்டாவை பதிவிட்டு இருந்தார்.அதில் என் வலைப்பக்கம் பற்றியும்..என் மனைவியின் வலைப்பக்கம் பற்றியும் எழுதி இருந்தார்.

அதைப் படித்து எங்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி.

குறிப்பாக..கோவி, விக்னேஸ்வரன்,சுபாஷ்,விஜய் ஆனந்த்,வடகரை வேலன்,ச்சின்னப்பையன்,தமிழ்சினிமா,பரிசல்காரன்,நசரேயன் ஆகியவர்களுக்கு

ஸ்பெஷல் தேங்க்ஸ்.,

உங்களை சந்திக்கும் தினம் கண்டிப்பாக ,ஒரு பார்ட்டி உண்டு.

உடனே பயம் வேண்டாம்....என் செலவில்தான்.