Tuesday, January 6, 2009

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்..

இப்போது பதிவர்கள் எண்ணிக்கையும்..பதிவுகளின் எண்ணிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.ஆகவே..ஒரு பதிவர் இடும் பதிவு..சில நேரங்களில் அரை மணி நேரம் கூட..முகப்பில் இருப்பதில்லை.

அதற்கு..அந்த நேரங்களில் எதுவும் பின்னூட்டம் இல்லையெனில்..அதன் ஆயுள் அவ்வளவுதான்.என்னதான் அப்பதிவரின் அடுத்த பதிவில்..முந்தைய பதிவு குறிப்பிட்டிருந்தாலும்.

முகப்பு பக்கத்தில் கிட்டத்தட்ட 16 இடுகைகளின் விவரங்கள் வருகின்றன..ஒவ்வொரு இடுகையின் சில வரிகள் வேறு இடங்களை ஆக்கிரமித்து விடுகின்றன.


ஆகவே...

இக்குறையைப் போக்க..

தமிழ்மணம் ஒவ்வொரு இடுகையின் ஒன்று அல்லது இரண்டு வரிகளை போட்டால் போதும்.

இரு இடுகைகள் நடுவே இடைவெளியையும் குறைத்தால்..இன்னும் சில இடுகைகளையும் காட்டமுடியும்.இதனால் முகப்பில் இடுகை காணப்படும் நேரம் சற்று அதிகரிக்கும்.

தமிழ்மணம் இதைச் செய்யுமா?

பதிவர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க தம்ஸ் அப்பில் ஒரு கிளிக் செய்யவும்.

18 comments:

கோவி.கண்ணன் said...

//தமிழ்மணம் இதைச் செய்யுமா?//

செய்தால் 'தமிழ்மணத்திற்கு நன்றி !' என்று ஒரு பதிவு போடுவிங்களா ?

:)

மதிபாலா said...

கோவியார் கோச்சுக்கிட்டார் பாருங்க. வேண்டுகோள் வாரம் போன வருசமே முடிஞ்சதுன்னு நெனச்சிகிட்டு இருந்தார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி எவ்வழி..அவ்வழி என் வழி..
அவ்வளவுதான்

-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒரு சிலர் என்ன சொன்னாலும் கோவி (ச்சுக்க) மாட்டார்.அதில் நானும் ஒருவன்..
சரிதானே கோவி?

சின்னப் பையன் said...

குத்தியாச்சு... குத்தியாச்சு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சத்யா

நசரேயன் said...

குத்தியாச்சு... குத்தியாச்சு...

அன்பு said...

பதிவ சூடாக்குவதற்கு ரொம்ப கஷ்டபடறீங்க போல, அதான் ரெடிமேடா வச்சிருப்பீங்களே, கலைஞர் எதிர்ப்பு, அதுல் ஏதாச்சும் போட்டு டிரை பண்ணுங்க, கலைஞர வச்சு பொழச்சுக்குங்க பார்க்க ரொம்ப பாவமா இருக்கு

மணிகண்டன் said...

புலிகேசி, உங்களோட அக்கறைக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கார் ஐயா !

மணிகண்டன் said...

சார், நான் ஒரு ராணிமுத்து சிறுகதை எழுதி இருக்கேன் ! படிங்க ! இந்த ஜென்ம புண்ணியம் அப்பதான் கிடைக்கும் உங்களுக்கு !

குடுகுடுப்பை said...

அப்படி அவங்க செஞ்சா என்னோட தரமான பதிவுகளும் இன்னும் ஒரு 10 பேரு படிப்பாங்க.

என்னோட பதிவுக்கு தமிழிஸ்ல பாப்புலர் ஆனாதான் ஆள் வருது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புலிகேசி said...
பதிவ சூடாக்குவதற்கு ரொம்ப கஷ்டபடறீங்க போல, அதான் ரெடிமேடா வச்சிருப்பீங்களே, கலைஞர் எதிர்ப்பு, அதுல் ஏதாச்சும் போட்டு டிரை பண்ணுங்க, கலைஞர வச்சு பொழச்சுக்குங்க பார்க்க ரொம்ப பாவமா இருக்கு//


என் மீது தங்களது அக்கறைக்கு நன்றி புலிகேசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மணிகண்டன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
சார், நான் ஒரு ராணிமுத்து சிறுகதை எழுதி இருக்கேன் ! படிங்க ! இந்த ஜென்ம புண்ணியம் அப்பதான் கிடைக்கும் உங்களுக்கு !///

கதைப்பற்றி முழு விவரங்களும் தெரிவிக்கவும் மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

\\\குடுகுடுப்பை said...
அப்படி அவங்க செஞ்சா என்னோட தரமான பதிவுகளும் இன்னும் ஒரு 10 பேரு படிப்பாங்க.

என்னோட பதிவுக்கு தமிழிஸ்ல பாப்புலர் ஆனாதான் ஆள் வருது.\\\

:-))))))

கோவி.கண்ணன் said...

//மதிபாலா said...
கோவியார் கோச்சுக்கிட்டார் பாருங்க. வேண்டுகோள் வாரம் போன வருசமே முடிஞ்சதுன்னு நெனச்சிகிட்டு இருந்தார்.
//

இராதாகிருஷ்ணன் ஐயாவுக்காக வேண்டுகோள் வாரம் மேலும் இருவாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது, பதிவர்கள் பயன்படுத்திப் பயன்பெறவேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

\\\\ கோவி.கண்ணன் said...
//மதிபாலா said...
கோவியார் கோச்சுக்கிட்டார் பாருங்க. வேண்டுகோள் வாரம் போன வருசமே முடிஞ்சதுன்னு நெனச்சிகிட்டு இருந்தார்.
//

இராதாகிருஷ்ணன் ஐயாவுக்காக வேண்டுகோள் வாரம் மேலும் இருவாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது, பதிவர்கள் பயன்படுத்திப் பயன்பெறவேண்டும்////

நன்றி
கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///////மணிகண்டன் said...
சார், நான் ஒரு ராணிமுத்து சிறுகதை எழுதி இருக்கேன் ! படிங்க ! இந்த ஜென்ம புண்ணியம் அப்பதான் கிடைக்கும் உங்களுக்கு !///

படித்தேன்..நன்றாக இருந்தது