Friday, March 11, 2011

விசாரிப்பு


எங்கள்

அடுக்ககத்தில்

அண்டை வீட்டில்

தூது அஞ்சல் ஊழியர்

என்னை விசாரிக்கையில்

தெரியாது என காதில் விழும் நேரம்

வரிசையாக

எதிரும் புதிரும் விரையும்

எறும்புகள்

ஒன்றை ஒன்று

முகர்ந்து செல்வதை

பார்த்துக் கொண்டிருக்கிறேன்



16 comments:

சக்தி கல்வி மையம் said...

எளிமையான, பாமரனுக்கும் புரியும் கவிதை அருமை..

goma said...

எறும்புகளுக்கு இருக்கும் பரந்த மனம்,மனிதர்களுக்குள் இல்லை என்பதை ....அழகாக சொல்கிறது உங்கள் வரிகள்

vasu balaji said...

நான் அந்த விசாரிப்போன்னு பார்த்தே:))

Anonymous said...

நல்லாருக்கு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யதார்த்தமான கவிதை..
வாழ்த்துக்கள்..

Unknown said...

நீங்க தான்னு சொன்னீங்களா இல்லையா?

ஹேமா said...

பொய் சொல்லத் தெரியாது எறும்புகளுக்கு.ஆனாலும் காட்டிக் குடுக்கிறாங்க !

Thenammai Lakshmanan said...

உண்மைதான் டி வி ஆர்.. எறும்புகள் அளவு கூட மனிதர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வேடந்தாங்கல் - கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கலாநேசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்