1964ல் வந்த சிவாஜி படங்கள்.
கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி
ஒரே வருடம்..வந்த .ஒரே நடிகனின் 5 படங்கள் 100 நாட்கள் சாதனை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.இச் சாதனை .வேறு எவராலும் இதை முறியடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றே தோன்றுகிறது.
மேலும்..5 ..100 நாட்கள் படங்களும் மொத்தம் 15 திரையரங்குகளில் சென்னையில் ஓடின.அவை..
கர்ணன்,பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,நவராத்திரி.
புதியபறவைக்கு..எங்கே நிம்மதி பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வனாதன்..100க்கும் மேற்பட்ட இசை கருவிகளை பயன்படுத்தினார்.
நவராத்திரி படத்தில் 9 வேடங்களில்..சிவாஜி நடித்தார்.
1952 தீபாவளியன்று முதல் படம் பராசக்தி வந்தது..12 ஆண்டுகளுக்குப் பின் 1964 தீபாவளிக்கு வந்த நவராத்திரி சிவாஜியின் 100 ஆவது படம்.
இந்த தீபாவளிக்கும் நடிகர் திலகத்தின்..நவராத்திரி, முரடன் முத்து ஆகிய இரண்டு படங்கள் வந்தன.
1965 படங்கள் அடுத்த பதிவில்.
4 comments:
ஆமாங்க .. அவ்ர் அவர்தான்..
அவரோட ‘பலே பாண்டியா’ இப்போதான் பாத்தேன்.. அந்தக் காலத்துலேயே எவ்ளோ அழகா அந்த கதாபாத்திரங்கள நடிச்சு காமிச்சு இருக்கார்...
he is the boss noone is mass
புதிய பறவையும் கர்ணனும் மாஸ்டர் பீஸ்..
பலே பாண்டியா..நல்ல கதை அமைப்பு, நடிப்பு இருந்தும் படம் வெளியானபோது வெற்றி அடையவில்லை.ஆனால் பின்னர் செகண்ட் ரன் போது பெரும் வெற்றி பெற்றது.வருகைக்கு நன்றி கடைக்குட்டி
ஆம்...புதிய பறவையும்.., கர்ணனும் அருமையான படங்கள்...சிவாஜி புரடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட முதல் படம் புதிய பறவை தான்.
வருகைக்கு நன்றி தீப்பெட்டி
Post a Comment