Saturday, May 23, 2009

தவித்த வாய்க்கு தண்ணீ தராதவர் கிருஷ்ணா..

கர்நாடகாவில் முதல்வராய் இருந்த போது...உச்ச நீதிமன்றம்..காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடச் சொல்லியும்...நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருந்தவர் இவர்.

ஓரே நாட்டில்..பக்கத்து மாநில மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்தபோது..தர மறுத்தவர்..இப்போது மத்தியில்..வெளியுறவுத்துறை அமைச்சராம்.

இவரால்..நியாயமாக நடந்துக்கொள்ளமுடியும் என தமிழன் நினைப்பானா?

உள்ளூர் தமிழனுக்கே..உதவாதவர்..வெளிநாட்டு..இலங்கை தமிழர் பிரச்னைக்கு என்ன செய்து விடப்போகிறார்.அந்தோணி..என்ன கிழித்தாரோ..அதைத்தான் இவரும் செய்யப்போகிறார்.

இந்த கிருஷ்ணாதான்...கலைஞரால்..அவரது 50 ஆவது ஆண்டு பொதுவாழ்வைக் கொண்டாட..அழைக்கப்பட்டவர் என்பது ஒரு உபரி செய்தி.

4 comments:

பொற்கோ said...

அய்யா ! தமிழனின் ஒட்டு வாங்கி தலைமை அமைச்சராகவே வந்தாலும் தமிழனுக்கோ, ஈழ தமிழனுக்கோ தமிழனே உதவ மாட்டான். நீங்க குறிப்பிடுபவர் கன்னடர் அதிலும் சாதாரண கன்னடர் அல்ல தமிழனென்றால் வெறுப்பை உமிழும் வெறி பிடித்தவர்.காங்கிரஸ் கட்சி தமிழின விரோதிகளை தமிழ் சமூகத்திற்கு எதிராக கொம்பு சீவி விடுகிறார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.தெரிய வேண்டியவர்களுக்கு தெரியவில்லையே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பொற்கோ said
தெரிய வேண்டியவர்களுக்கு தெரியவில்லையே!//

yes.porko

Kripa said...

You are posting really great blogs... Keep it up...

We have just launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்

Thomas Ruban said...

கர்நாடகாவில் முதல்வராய் இருந்த போது...உச்ச நீதிமன்றம்..காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடச் சொல்லியும்...நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருந்தவர் இவர்.
அப்போது கர்நாடகாவில் மழை இல்லை .அவருடைய சூழநிலை அப்படி அவர் என்ன செய்வர்.அவர் ஒரு நல்ல மனிதர்.தொலைநோக்கு பார்வை உடையவர்.