வறுமையில் வாடிய புலவர் ஒருவர் ..ஒரு வள்ளலிடம் சென்று, அவரைப் புகழ்ந்து பாடினார்.
வள்ளலும்..'இரு... நூறு ரூபாய் தருகிறேன்' என்றார்.
புலவர் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளவில்லை..'இருநூறு'ரூபாய்' தருவதாக சொன்னீர்கள்' என்றார்.
நூறை..இருநூறு ஆக்குகிறீர்களே...என்றார் வள்ளல்.
அதற்கு புலவர் ,,'முன்னூறு ரூபாய் தருவதாக சொன்னீர்கள்' என்றார்.
வள்ளலுக்கு கோபம் வர'எவனையா..முன்னூறு தருவதாகக் கூறியது?' என்றார்.
ஆனால் புலவரோ..'நானூறு தருகிறேன்..என்று..நீங்கள் தானே சொன்னீர்கள்?'என்றார்.
வள்ளல் கூறினார்..நான் உமக்கு நூறு ரூபாய் கொடுப்பதாகத்தான் கூறினேன்.ஆனால்..நீரோ..இருநூறு,முன்னூறு,நானூறு..என உயர்த்தி சொல்கிறீர்களே!" என்றார்.
நான் எங்கே உயர்த்துகிறேன்..நீங்கள் தான் முதலில்..இரு...நூறு தருகிறேன் என்றீர்கள்.நான்..இரு...நூறு இரண்டையும் சேர்த்து இருநூறு என்றேன்.நீங்கள் எப்போது சொன்னேன் என்றதும்..முன்..நூறு தருவதாகச் சொன்னீர்கள் என்பதை..முன்னூறு தருவதாகக் கூறினீர்கள்..என்றேன்.எவனய்யா சொன்னது..என நீங்கள் வினவ..நான் நூறு தருகிறேன் என நீங்கள் சொன்னதைச் சேர்த்து..நானூறு தருவதாகக் கூறினீர்கள் என்றேன்'என்றார் புலவர்.
புலவரின் வாக்குவன்மையையும்..அவரின் தேவை.1000 ரூபாய்(100+200+300+400) என்பதையும் அறிந்து வள்ளல் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

6 comments:
அருமையான் நகைச்சுவை..!
வருகைக்கு நன்றி டக்ளஸ்
அரசர்: ஐநூறு ரூபாய் தருகிறேன்.
(வெறும் நூறு ரூபாய் தருகிறார்).
புலவர்: என்ன இப்படி 500க்கு பதில் 100 தருகிறீரே?
அரசர்: ஐ!!! நூறு ரூபாய்தானே தருகிறேன் என்று சொன்னேன்...
புலவர் : அவ்வ்வ்.....
///ச்சின்னப் பையன் said...
அரசர்: ஐநூறு ரூபாய் தருகிறேன்.
(வெறும் நூறு ரூபாய் தருகிறார்).
புலவர்: என்ன இப்படி 500க்கு பதில் 100 தருகிறீரே?
அரசர்: ஐ!!! நூறு ரூபாய்தானே தருகிறேன் என்று சொன்னேன்...
புலவர் : அவ்வ்வ்.....///
:-)))

வருகைக்கு நன்றி சிவா
Post a Comment