Sunday, May 10, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(அன்னையர்தின ஸ்பெஷல்)

1.வெண்ணைய்க்குள் நெய்யைப்போல்
விறகுக்குள்ளே தீயைப்போல்
மலருக்குள்ளே மணத்தைப்போல்
எள்ளுக்குள்ளே எண்ணைய்ப்போல்
பெண்ணுக்குள்ளே தாய்ப்பாசம்

2.தென்றலாய் இருந்தால்..தீண்டிப்பார்ப்பார்கள்..புயலாக மாறுங்கள்..பயந்து ஓடுவார்கள்

3.ஒரு பெண்ணின் ரோஷம்தான்..மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை தோன்ற காரணம்,

4.பெண்களுக்கான சம அந்தஸ்து இருக்கிறதா? பெண்களுக்கும் ஒரு மனம் இருப்பதை பலர் உணர மறுக்கிறார்களே ..ஏன்?

5.பெண் ஆணைவிடத் தாழ்ந்தவளும் இல்லை..உயர்ந்தவளும் இல்லை..பெண் ஆணிலிருந்து வேறானவள்.ஆகவே பெண்களுக்கென பல சிறப்புச் சலுகைகள் கண்டிப்பாக வேண்டும்.

6.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை..தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை.அதுபோல..தாயை பழிப்பவன் வாழ்ந்ததும் இல்லை.


நமக்கு முகவரி தந்தவள்..முகத்தைத் தந்தவள்..தரணியில் வாழவிட்டவள்..அன்னையே..உன்னை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் இந்நாளில்.

11 comments:

அத்திரி said...

//1.வெண்ணைய்க்குள் நெய்யைப்போல்
விறகுக்குள்ளே தீயைப்போல்
மலருக்குள்ளே மணத்தைப்போல்
எள்ளுக்குள்ளே எண்ணைய்ப்போல்
பெண்ணுக்குள்ளே தாய்ப்பாசம்//

அருமை ஐயா

Prabhu said...

நல்லாருக்கு!

jothi said...

நச்சென்று இருக்கின்றது.

மணிகண்டன் said...

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் - ஒரே தத்துவ மழை !

*இயற்கை ராஜி* said...

as usual nice:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அத்திரி..அப்பப்ப நம்ம கடைப்பக்கம் வாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி pappu , jothi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் - ஒரே தத்துவ மழை !//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// இய‌ற்கை said...
as usual nice:-)//


நன்றி இய‌ற்கை

மங்களூர் சிவா said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா