தமிழக..அதுவும் குறிப்பாக சேலம்,,ஈரோடு,மயிலாடுதுரை வாக்காளர்களுக்கு நன்றி.என் பதிவுகளில்..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்..காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும் என எழுதி இருந்தேன்.குறிப்பாக அடக்கமின்றி..பேசிய தங்கபாலு,இளங்கோவன் ஆகியோரை குறிப்பிட்டிருந்தேன்.
இவர்களுடன்..மத்தியில் அமைச்சர் பதவி வகித்த மணிசங்கர ஐயர் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்.
இவர்களை மக்கள் சரியாக தண்டித்து விட்டனர்.
அடுத்து..தேர்தலுக்கு தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறிய..பா.ம.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை.
தென் சென்னை..தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப் பட்ட போதே வீக்கான வேட்பாளர் என எண்ணினேன்.அது உண்மை ஆயிற்று.
மற்றபடி..தி.மு.க.,விற்கு ஓட்டளித்து அது போட்டியிட்ட 21 தொகுதிகளில் 18ல் வெற்றிக் கனியை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி.
முதலில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அதே 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மறு எண்ணிக்கையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.:-)))
4 comments:
:-)
nanRi BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி
எல்லோரும் தி.மு.க.வுக்கு எதிராக எழுதி கொண்டு இருக்க, தி.மு.க.வுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று நீங்கள் எழுதிய போதே உங்கள் நெஞ்சுரம் வெளிப்பட்டது ஐயா, மிகவும் நன்றி ஐயா
//உடன்பிறப்பு said...
எல்லோரும் தி.மு.க.வுக்கு எதிராக எழுதி கொண்டு இருக்க, தி.மு.க.வுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று நீங்கள் எழுதிய போதே உங்கள் நெஞ்சுரம் வெளிப்பட்டது ஐயா, மிகவும் நன்றி ஐயா//
நன்றி உடன்பிறப்பு
Post a Comment