Tuesday, May 26, 2009

சிவாஜி கணேசன்..அடேங்கப்பா..

நடிகர் திலகம் சிவாஜி போல இவ்வளவு முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர்..உலகளவிலேயே யாரும் இல்லை.அவற்றைப் பார்க்கலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் - கட்டபொம்மன்
பாரதியார் - கை கொடுத்த தெய்வம்
வ.வு.சி.- கப்பலோட்டிய தமிழன்
கர்ணன்- கர்ணன்
பரதன்- சம்பூர்ண ராமாயணம்
சாம்ராட் அசோகன்- அன்னையின் ஆணை
ஹேம்லட்-ராஜ பார்ட் ரங்கதுரை
திருப்பூர் குமரன்-ராஜ பார்ட் ரங்கதுரை
பகத் சிங்- ராஜபார்ட் ரங்க துரை
ஐந்தாம் ஜார்ஜ்- கௌரவம்
ஹரிச்சந்திரன்-ஹரிசந்திரன்
அக்பர்-உத்தமன்
வீர சிவாஜி- ராமன் எத்தனை ராமனடி
ஒதெல்லோ- ரத்தத்திலகம்
சாக்ரடீஸ்-ராஜா ராணி
தெனாலிராமன்-தெனாலிராமன்
அப்பர்-திருவருட்செல்வர்
நாரதர்-சரஸ்வதி சபதம்
சிவன்-திருவிளையாடல்
முருகன்- ஸ்ரீவள்ளி
விஷ்ணு-மூன்று தெய்வங்கள்
காளிதாஸ்-மகா கவி காளிதாஸ்
சேரன் செங்குட்டுவன் - ராஜா ராணி
கவுதம புத்தர் - அன்பைத் தேடி
ஜூலயஸ் சீசர் - சொர்க்கம்

ஞாபகம் உள்ளவையை எழுதியுள்ளேன்..ஏதெனும் விட்டுப்போயிருந்தால்..பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

அம்பிகாபதி - அம்பிகாபதி
தான்ஸேன்-தவப்புதல்வன்

17 comments:

ஜோ/Joe said...

அது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோ...முதலில் உங்களைத்தான் எதிர்பார்த்தேன்.அப்பப்ப என்னோட வேற பதிவுகளையும் பாருங்க..

கலையரசன் said...

அவரு எங்க நடிச்சாரு...
வாழ்ந்தாரு!
:-)

லோகு said...

நல்ல தொகுப்பு..


அம்பிகாபதியாக நடித்துள்ளதாக நினைக்கிறேன்..

அக்னி பார்வை said...

ஒரு படத்தில் இசை மேதை தான்ஸேனாக நடித்திருப்பார், தவானி கனவுகளில் நேதாஜி..



ஆனால் அவர் கடைசி வரை நடிக்க நினைத்த பாத்திரம் பெரியார்.

அக்னி பார்வை said...

நல்ல பதிவு டீவிஆர் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கலையரசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி லோகு..
அம்பிகாபதி..பதிவில் இணைத்துவிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்னி...தான்சேன்..பதிவில் சேர்த்துவிட்டேன்..
தாவணிக்கனவுகளில்...நேதாஜியாக நடிக்கவில்லை..ராணுவ வீரராகவருவார்.
நீங்கள் சொன்னதுபோல் பெரியாராக நடிக்க ஆசைப்பட்டது ஈடேறவில்லை.
ஆனால்..கிட்டத்தட்ட அதே உருவில் பெற்றமனத்தில் வருவார்.

ஜோ/Joe said...

ஒரு கதாபாத்திரத்துக்கான முகச்சாயல் இருப்பதாலேயே அதில் நடித்து உலக விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர்கள் இருக்கிறார்கள் .ஆனால் அவையெல்லாம் உண்மையிலேயே நடிப்புத்திறமைக்காக கிடைத்தா அல்லது பாத்திரப்பொருத்தத்துக்காக கிடைத்ததா என சொல்ல முடியாது ..அந்த நடிகர்கள் அதற்கு மாறுபட்ட தோற்றம் கொண்ட எத்தனை கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார்கள் என பார்க்க வேண்டும் ..இன்னும் சிலர் நானும் செய்கிறேன் என பல்வேறு வேடங்களில் நடிப்பார்கள் .வித விதமான வேடங்கள் போடுவது ஒன்றும் சாதனை இல்லை .ஆனால் எந்த அளவு மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் என பார்க்க வேண்டும் .. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று ,கதை மாந்தர் பாத்திரங்களில் மட்டுமல்ல ,பிச்சைக்காரனாகவும் ,மன்னனாகவும் ,கோழையாகவும் .வீரனாகவும் ,தாழ்மையின் உருவமாகவும் ,கம்பீரத்தின் காட்சி வடிவமாகவும் எத்தனை எத்தனை பாத்திரங்களில் தோன்றினாலும் அத்தனையிலும் அதை நிறைவாக செய்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் தான்.

முரளிகண்ணன் said...

டி வி ஆர் சார், நல்ல பதிவு.

அருமையான கலெக்‌ஷன். மீண்டும் வர்றேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
ஒரு கதாபாத்திரத்துக்கான முகச்சாயல் இருப்பதாலேயே அதில் நடித்து உலக விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர்கள் இருக்கிறார்கள் .ஆனால் அவையெல்லாம் உண்மையிலேயே நடிப்புத்திறமைக்காக கிடைத்தா அல்லது பாத்திரப்பொருத்தத்துக்காக கிடைத்ததா என சொல்ல முடியாது ..அந்த நடிகர்கள் அதற்கு மாறுபட்ட தோற்றம் கொண்ட எத்தனை கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார்கள் என பார்க்க வேண்டும் ..இன்னும் சிலர் நானும் செய்கிறேன் என பல்வேறு வேடங்களில் நடிப்பார்கள் .வித விதமான வேடங்கள் போடுவது ஒன்றும் சாதனை இல்லை .ஆனால் எந்த அளவு மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் என பார்க்க வேண்டும் .. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று ,கதை மாந்தர் பாத்திரங்களில் மட்டுமல்ல ,பிச்சைக்காரனாகவும் ,மன்னனாகவும் ,கோழையாகவும் .வீரனாகவும் ,தாழ்மையின் உருவமாகவும் ,கம்பீரத்தின் காட்சி வடிவமாகவும் எத்தனை எத்தனை பாத்திரங்களில் தோன்றினாலும் அத்தனையிலும் அதை நிறைவாக செய்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் தான்.//

நன்றி ஜோ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முரளிகண்ணன் said...
டி வி ஆர் சார், நல்ல பதிவு.

அருமையான கலெக்‌ஷன். மீண்டும் வர்றேன்.//

வருகைக்கு நன்றி முரளி

ISR Selvakumar said...

தற்போதுதான் பராசக்தி திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். தற்செயலாக இந்த பதிவையும் பார்த்தேன்.

சிவாஜி ஓர் அற்புதம்!

Anonymous said...

நல்ல தொகுப்பு, நண்பரே. பல வரலாற்று பாத்திரங்களை மக்கள் மனதில் சிறப்பாக பதிய வைத்த நடிகர் திலகத்தை நினைத்துப் பார்க்க வைக்கும் பதிவு.

பட்டியலில் பின் வரும் விவரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சேரன் செங்குட்டுவன் - ராஜா ராணி
கவுதம புத்தர் - அன்பைத் தேடி
ஜூலயஸ் சீசர் - சொர்க்கம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//r.selvakkumar said...
தற்போதுதான் பராசக்தி திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். தற்செயலாக இந்த பதிவையும் பார்த்தேன்.

சிவாஜி ஓர் அற்புதம்!//

நீங்கள் ஐ.எஸ்.ஆர்., மகன் என அறிந்தேன்..நான் நாடகக் குழு நடத்தி வருகிறேன்..வெங்கட் நாடகங்களில் உங்கள் தந்தை நடிக்கும் காலம் அவர் பழக்கம் ஊண்டு.அற்புதமான மனிதர்.உங்கள் இயக்கத்தில் வர இருக்கும் படத்திற்காக காத்திருக்கிறேன்.நன்றி செல்வக்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கங்கை கொண்டான் said...
நல்ல தொகுப்பு, நண்பரே. பல வரலாற்று பாத்திரங்களை மக்கள் மனதில் சிறப்பாக பதிய வைத்த நடிகர் திலகத்தை நினைத்துப் பார்க்க வைக்கும் பதிவு.

பட்டியலில் பின் வரும் விவரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சேரன் செங்குட்டுவன் - ராஜா ராணி
கவுதம புத்தர் - அன்பைத் தேடி
ஜூலயஸ் சீசர் - சொர்க்கம்//
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி..பதிவில் சேர்த்துவிட்டேன்.