Tuesday, February 8, 2011

சிரித்துச் சிரித்து... (கவிதை)





நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

14 comments:

ஹேமா said...

கவிதைக்கே ஒரு கவிதை.உங்க போட்டோவைப் பார்த்தா சிரிச்சிச்சு !

Chitra said...

அழகு!

Thenammai Lakshmanan said...

அழகுச் சிரிப்பு..:))

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு டி.வி.ஆர். சார். :-)

R. Gopi said...

சூப்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பா.ரா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Gopi Ramamoorthy

MANO நாஞ்சில் மனோ said...

அழகாய் இருக்கே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

ராமலக்ஷ்மி said...

மிக அருமை:)!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி