Sunday, February 13, 2011

அகோரம்..





நுதல் பிறைநிலா

விழிகள் மீன்

எள்ளூப் பூ நாசி

உரித்த ஆரஞ்சுச் சுளை இதழ்கள்

என்றெல்லாம் சொன்னது போதும்

புதிதாகச் சொல் என்றிட்டாள்...

என் தமிழுக்குச் சவால்

அகோரம் நீதான் என்றேன்.

கோபித்துக் கொண்டாள்?

என்ன தவறிழைத்தேன்...

எனக்குப் புரியவில்லை

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நான் கடவுள் பார்த்திருப்பாரோ உங்க ஆளு?

சி.பி.செந்தில்குமார் said...

அழகான ராட்சஸி மாதிரி இதுவும் ஒரு அழகியல் உவமைதானு ஒரு பொய்யை சொல்லி சமாளிக்க வேண்டியதுதானே..?

MANO நாஞ்சில் மனோ said...

யாருகிட்டே போயி என்னை சொன்னீர் அடி வாங்காம தப்பிச்சது பெரிய விஷயம்.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில் குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

goma said...

கோரத்துக்கு ஆப்போசிட் அகோரம் ...அழகு என்ருதானே பொருள் படுகிறது ஏன் கோபம் ?எனக்கும் புரியவில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma