தி.மு.க.,, காங்கிரஸிற்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் ஐவர் குழு அமைத்து பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில்..அப்பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு,குறைந்த பட்ச செயல் திட்டம்,ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்துள்ளது.ஆனால் தி.மு.க., தரப்பு அதெற்கெல்லாம் அவசியமில்லை என தெரிவிக்கிறது.
மேலும்..ஆட்சியில் பங்கு என்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும், அப்படியே இருந்தாலும் அதை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க., தரப்பு கூறுகிறது.
ஏற்கனவே 80 தொகுதிகள் கேட்டுவரும் காங்கிரஸின் இந்த நிபந்தனைகளால் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்று தி.மு.க., வட்டாரம் தெரிவிக்கிறது.
கலைஞர் தரப்பில் டி.ஆர்.பாலு தில்லிச் சென்று சோனியாவை சந்திக்க உள்ளார்.
சோனியா தலையிட்டால் தான் சுமூகமான தீர்ப்பு ஏற்படும் எனத் தெரிகிறது..
அதுவரை......
11 comments:
test
முதலில் வெற்றி பெறட்டும் பின்னர் கூட்டனி ஆட்சி பற்றி யோசிக்கட்டும்
ஆரமடபிக்கவேயில்ல.. அதுகுள்ளவா?
ஆரம்பிக்கவேயில்ல.. அதுகுள்ளவா?
இந்த பெர்சுக்கு இந்த வயசுலயும் இந்த கொடச்சல் தேவையா?:)))
வருகைக்கு நன்றி stoxtrends
வருகைக்கு நன்றி வேடந்தாங்கல் - கருன்
வருகைக்கு நன்றி Bala
எல்லாமே களவாணி பயலுக...
தொங்கபாலு எல்லாம் நினச்சபடி நடந்துச்சுன்னு துரைமுருகன்,ஆர்காடு வீராசாமி உள்பட வெளியே பத்திரிகையாளருக்கு அறிக்கை விட்டாரே!
வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்
Post a Comment